செந்தில் தொண்டமானுக்கு ஆதரவாக களமிறங்கிய முஸ்லிம் அமைப்புக்கள்!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு எதிராக அமைச்சர் நசீர் அஹமட் கருத்து வெளியிட்டிருந்த நிலையில், ஆளுநருக்கு ஆதரவாக முஸ்லிம் அமைப்புக்கள் சில கருத்துகளை வெளியிட்டுள்ளன. காத்தான்குடி…

இத்தாவில் பகுதியில் விபத்து – ஒருவர் பலி

பளை – இத்தாவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது…

தனது நடவடிக்கைகளை ஆரம்பித்தது சினோபெக்

சீனாவின் முன்னணி சர்வதேச பெற்றோலிய நிறுவனமான சினோபெக், பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி, விநியோகம் மற்றும் சில்லறை விற்பனை செய்பவராக இன்று தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர்…

தமிழகத்தில் அகதி தஞ்சம் கோரிய யாழ்ப்பாண குடும்பங்கள்!

யாழ்ப்பாணத்தில்  இருந்து சென்ற எட்டுப்பேர் தமிழ்நாட்டின்  தனுஷ்கோடியில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இவர்கள் எட்டுப்பேரும் இன்று அதிகாலையில் தனுஸ்கோடியைச் சென்றடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி…

போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடைய நால்வர் யாழில் கைது!

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடைய நால்வர் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நால்வரிடமிருந்தும் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், ஆயிரத்து 400 மில்லிக்கிராம் கஞ்சா மற்றும்…

சங்கிலியன் தோரண வாசல் திறப்பு விழா நாளை

நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாயில் திறப்பு விழா நாளை மாலை 5.30 மணியளவில் இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் பேராசிரியர் பரமு புஸ்பரட்ணத்தின் தலைமையில்…

உள்ளூர் இழுவைப் படகுகளைக் கூட கட்டுப்படுத்த முடியாத கடற்றொழில் அமைச்சர்!

யாழ். நெடுந்தீவைச் சூழ பத்து கடற்படை முகாம்கள் உள்ளன. அதைவிட இலங்கையின் மீன்பிடி அமைச்சரும் இருக்கின்றார் ஆனால் உள்ளூர் இழுவைப்படகுகளை கூட கட்டுப்படுத்த முடியவில்லை என தமிழரசு…

இந்திய அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி – முதலாவது போட்டியிலேயே ஆட்ட நாயகன் ஆனார் ஜெய்ஷ்வால்!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவு அணி…

பேருந்து கவிழ்ந்து விபத்து – பயணிகளுக்கு காயம்

தெமோதராவில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பயணிகள் பலர் காயமடைந்துள்ளனர் இன்று காலை ஹாலி-எல தெமோதரவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் குறைந்தது 25…

இராணுவ தளபதியாக சஞ்சய வனசிங்க நியமிப்பு

இலங்கை இராணுவத்தின் தளபதியாக மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க, ஜெனரல் ஹெமில்டன் வனசிங்கவின் மூத்த மகன் என்பது குறிப்பிடத்தக்கது.