இந்திய-இலங்கை இடையே கப்பல் போக்குவரத்துச் சேவை ஆரம்பிக்க நடவடிக்கை

இந்திய-இலங்கைக்கு இடையேயான கப்பல் போக்குவரத்து சேவையை விரைவில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக  யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சென்னை மற்றும்…

யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக முறைப்பாடு

யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்றைய தினம் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண காரியாலயத்தில்…

வீடு புகுந்து திருடிய திருடன் 2 மணித்தியாலத்திற்குள் கைது..! யாழில் சம்பவம்

ஐந்தரைப் பவுண் தங்கச் சங்கிலியை திருடிய நபர் ஒருவர் 2 மணித்தியாலத்திற்குள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்….

மத்திய மலைநாட்டில் கனத்த மழை

மத்திய மலைநாட்டின், நுவரெலியா மாவட்டத்தில், நேற்று மாலை முதல், இடி மின்னலுடன் கூடிய கனத்த மழை பெய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே> பலத்த காற்று வீசுவதால், குறித்த…

புங்குடுதீவு சித்தி விநாயகர் பாடசாலையில் திருட்டு – மூவர் கைது

புங்குடுதீவு சித்தி விநாயகர் பாடசாலையில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில், மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் திருடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாகத்…

“யாழ் சுயமரியாதை வானவில் பெருமிதம் 2023” நாளை முதல் ஆரம்பம்

உலக அளவில் ஜூன் மாதம் சுயமரியாதை மாதமாக கொண்டாடுகின்ற நிலையில் யாழ் திருநர் வலையமைப்பு இணைந்து நடத்தும் இவ்வாண்டுக்கான ” யாழ் சுயமரியாதை வானவில் பெருமிதம் 2023…

வெளிநாட்டில் வேலை பெற்று தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டவர் கைது..!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தருவதாகக் கூறி 2.5 மில்லியன் ரூபாவை மோசடி செய்த நபர் ஒருவர் வென்னப்புவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சிலாபத்தைச் சேர்ந்த 35 வயதுடைய…

வெள்ளத்தால் பாதித்த இடங்களை பார்வையிட்ட ஜெலென்ஸ்கி

கடந்த செவ்வாய்கிழமை, ரஷ்யப் படைகளால் ஏவுகணைத் தாக்குதல் மூலம், ககோவ்கா அணைக்கட்டு உடைக்கப்பட்டதையடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெற்கு கெர்சன் பகுதியை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பார்வையிட்டார்….

பிரான்ஸில் கத்திக்குத்துத் தாக்குதல்- குழந்தைகளுக்குக் காயம்

பிரான்சில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறித்த கத்திக்குத்துச் சம்பவம் இன்று, உள்ளூர் நேரப்படி 9.45 மணியளவில் …

மே மாதத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு- குடிவரவுத் துறை

மே மாதத்தில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 83,309 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள்…