ஹபரதுவயில் துப்பாக்கிச் சூடு
ஹபரதுவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் முச்சக்கரவண்டியில் பயணித்த நபர் மீது…
கயானா தீ விபத்துக்கான காரணம் வெளியானது
கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு கயானா பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்துக்கான காரணம் வெளியாகியுள்ளது. குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் மாணவி ஒருவரின் கைத்தொலைபேசி பறிமுதல் செய்யப்பட்டதைத்…
இந்தோனேசியாவின் மெராபி எரிமலை வெடிப்பு
இந்தோனேசியாவின் மெராபி எரிமலை வெடிப்பினால், 2 கிலோ மீற்றர் உயரத்துக்கு நெருப்புக் குழம்பு வெளியேறியுள்ளது. எரிமலையில் இருந்து வெளியேறிய சாம்பல் புகையினால் அருகில் உள்ள பிரதேசங்கள் பாதிக்கப்பட்டதை…
புத்தகப்பைகள் மற்றும் காலணிகளின் விலைகளில் மாற்றம்
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் புத்தகப்பைகள் மற்றும் காலணி ஆகியனவற்றின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக பதில் நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதற்கமைய ஜூன் 15 ஆம் திகதி…
எம்.பி.க்களின் காப்பீட்டில் உயர்வு இல்லை
நாடாளுமன்ற உறுப்பினர்களின் காப்புறுதி அதிகரிக்கப்படவில்லை என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாக பிரதிச் சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த பிரதிச்…
ஜனகவை பதவி நீக்கும் ஆலோசனை பாராளுமன்றில் சமர்ப்பிர்ப்பு
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து ஜனக ரத்நாயக்கவை நீக்குவது தொடர்பான பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற சபைத் தலைவர் சுசில் பிரேமஜெயந்த் அவர்களால் குறித்த…
நிபந்தனைகளின் அடிப்படையில் அலி சப்ரி விடுதலை
சட்டவிரோதமான முறையில் தங்கம் மற்றும் நவீன கைப்பேசிகளைக் கடத்தினர் என்னும் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் நீதிமன்றில் 7.5 மில்லியன்…
முகமாலையில் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் பலி
கிளிநொச்சி – முகமாலை பகுதியில் இன்று காலை 6.30 மணியளவில் நடைபெற்ற விபத்தில் யாழ்ப்பாணம் துன்னாலைப் பகுதியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளதாக…
வைத்தியரைக் கொலை செய்த யாசகர் கைது
தலாஹேன பிரதேசத்தில் வைத்தியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். வெல்லப்பல்ல பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே…
இணையத்தின் வாயிலாக தரமற்ற பொருட்களை விற்பனை செய்த பெண் கைது!
முகவரி குறிப்பிடப்படாத நிலையில் இணையத்தின் வாயிலாக தரமற்ற அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்த பெண் ஒருவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். காவல் துறையினருக்கு கிடைத்த…
