இந்தியாவில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டைத் தவிர்க்கவுள்ள சீனா – கவலை வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி

இந்தியாவில் நடைபெறவுள்ள ஜி20 உச்சிமாநாட்டைத் தவிர்க்க சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் திட்டமிட்டிருப்பது ஏமாற்றம் அளிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இந்த வாரம் டெல்லியில்…

புதிய இராணுவத் தளபதியாக சஞ்சய் வனசிங்கவை நியமிக்க தீர்மானம்!

இலங்கை இராணுவத்தின் 25ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சஞ்சய் வனசிங்க நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல்…

ஞானசார தேர் உள்ளிட்ட எழுவருக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 11ஆம் திகதி மீள அழைக்குமாறு கோட்டை நீதவான்…

அத்துமீறும் இந்திய கடற்றொழிலாளர்கள் – படகில் சென்று பேச்சுவார்த்தைக்கு தீர்மானம்!

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை கண்டித்து இந்தியாவுக்கு படகு மூலம் சென்று  பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தினர் அறிவித்துள்ளனர். யாழ் மாவட்ட…

திட்டமிட்டு பழிவாங்கப்படும் ஊடகவியலாளர்கள் – பல் சமய ஒன்றியம் கண்டனம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்பட்டு வரும் சில ஊடகவியலாளர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு பழிவாங்கப்பட்டுள்ளதாக பல் சமய ஒன்றியத்தின் செயலாளர் க. ஜெகதாஸ் தெரிவித்துள்ளார். இன்று காலை மட்டக்களப்பு மட்டும்…

அடித்துக்கொலை செய்யப்பட்ட நபர் – சந்தேக நபர்கள் தொடர்பில் பொலிஸாரின் அறிவிப்பு!

பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலை பிரதேசத்தில் குழுவொன்றினால் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இத்தாக்குதல் கடந்த 31ஆம் திகதி இடம்பெற்றதாகவும், பலத்த காயமடைந்த நபர், யாழ்ப்பாண போதனா…

மூடி மறைக்கப்படும் பரிந்துரைகள் – மீண்டும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் பேராயர்!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச தரத்திற்கு அமைவாக முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணைகளை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டுமென கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்…

இலங்கை குற்றவாளிகளுக்கு சர்வதேச பொலிஸார் சிவப்பு அறிவித்தல்!

இலங்கையில், கொலை உட்பட பல்வேறு குற்றங்களைச் செய்து நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற 148 பாதாள உலகக் குற்றவாளிகளை கைது செய்வதற்கு இன்டர்போல் சிவப்பு அறிவித்தலை விடுத்துள்ளது….

இலங்கையில் 77 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

இலங்கையில் தற்போது, சுகாதாரத் துறையில் 77 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அவசரகால கொள்வனவின் கீழ் 400 வகையான மருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக…

இலங்கையின் முக்கிய புள்ளிகள் தொடர்பில் வெளியாகிறது சர்ச்சைக்குரிய ஆவணப்படம்!

இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தொடர் குண்டுவெடிப்புகள் குறித்த சிறப்பு ஆவணப்படத்தை வெளியிட பிரித்தானியாவின் சனல்…