நீட் தேர்வு கட்டணம் கடந்த ஆண்டை விட ரூ.100 உயர்வு

நீட் தேர்வு கட்டணம் கடந்த ஆண்டை விட ரூ.100 உயர்ந்துள்ளது. பொதுப்பிரிவினருக்கான ரூ.1,500 லிருந்து ரூ.1,600 ஆக உயர்ந்துள்ளது. EWS, OBC பிரிவினருக்கு ரூ.1,400-லிருந்து ரூ.1,500 ஆக…

தமிழகத்தில் ஆண்டு முழுவதும் பால் கொள்முதல் செய்ய நடவடிக்கை

தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டு முழுவதும் பால் கொள்முதல் செய்ய நடவடிக்கை என பால்வளத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பால் உற்பத்தியாளர்களின் கூட்டுறவு சங்கத்தில் எவ்வித…

நெருக்கடியால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவுங்கள்!

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். வேதனையில்…

ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சர்கள் ராஜினாமா..!!

ஆந்திர மாநிலத்தில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். அமைச்சரவையை மாற்றி அமைக்க முதல்வர் முடிவு செய்துள்ளதால் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா கடிதம் கொடுத்தனர்….

இந்தியாவில் முடக்கப்பட்ட 22 யூரியூப் கணக்குகள்

இந்தியாவில் தேசிய பாதுகாப்பு குறித்து தவறான தகவல் பரப்பி வருவதைத் தொடர்ந்து, 22 யூ டியூப் சேனல்களை முடக்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய இறையாண்மை…

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து -காங்கிரஸ் போராட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஒன்றிய அரசால் உயர்த்தப்பட்டுள்ள பெட்ரோல்…

புதிய வெளியுறவு செயலாளராக வினய் மோகன் குவாத்ரா நியமனம்

புதிய வெளியுறவு செயலாளராக வினய் மோகன் குவாத்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது நேபாளத்திற்கான இந்திய தூதராக வினய் மோகன் குவாத்ரா உள்ளார்.

கர்நாடகாவில் நேற்று பொதுத்தேர்வுக்கு 20,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வரவில்லை

கர்நாடகாவில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனவே அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் நேற்று 20,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை…

மோடியை சந்தித்து பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின்

3 நாள் பயணமாக சென்னையில் இருந்து 30ம் தேதி இரவு விமானத்தில் முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்கிறார். டெல்லியில் வரும் 31ம் திகதி பிரதமர் மோடியை முதல்வர்…

மயில் சிலையை தேடும் பணியில் நவீன கருவி

சென்னை மயிலாப்பூர் தெப்பக்குளத்தில் மயில் சிலையை தேடும் பணியில் நவீன கருவி ஈடுபடுத்தப்பட்டுள்ளது. தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவனத்தின் நவீன கருவிகளைக் கொண்டு சிலையை தேடி வருகின்றனர்.