கலைஞர் கருணாநிதியின் மகன் மு.க. முத்து காலமானார்!

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து உடல்நல குறைவால் காலமானதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மு.க. முத்து உடல்நல குறைவால் இன்றையதினம்…

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்ட ஏர் இந்தியா விமானம்!

அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட இருந்த Al 159 ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. விமான விபத்துக்குப் பிறகு லண்டனுக்கு இயக்கப்படும்…

அகமதாபாத் விமான விபத்து!

இந்தியாவில் ஏர் இந்தியாவின் AI171 விமானம் நேற்று விபத்துக்குள்ளானதில் விமானத்தில் இருந்த 241 பேர் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் ஏர் இந்தியாவின் AI171 விமானம், 230…

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்!

அகமதாபாத்தில் விமான நிலையத்திற்கு அருகே விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி பயணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்துக்குள்ளான விமானம், அகமதாபாத்…

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கை வர முயன்ற பெண் அகதி கைது!

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கை வர முயன்ற பெண் அகதி ஒருவர் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. புதுக்கோட்டை…

ஐபிஎல் போட்டிகள் மே 17ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பம்!

இந்திய – பாகிஸ்தான் போர் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த 18ஆவது ஐபிஎல் போட்டிகள் மே 17ஆம் திகதி முதல் தொடரும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அறிவித்துள்ளது….

ஓய்வை அறிவித்த விராட் கோலி!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விராட் கோலி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய அணி தனது சொந்த மண்ணிலேயே நியூசிலாந்து அணியுடன் தொடரை இழந்தது, பார்டர் கவாஸ்கர் கிண்ணத்தின்…

காஷ்மீரில் தாக்குதலை ஆரம்பித்த இந்தியா- பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தான் எச்சரிக்கை!

இந்திய இராணுவத்தினர், காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது குறிவைத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியாவானது பல்வேறு நடவடிக்கைகளை…

நாகை – காங்கேசன்துறை கப்பல் சேவையில் பயணிகளுக்கு அரிய வாய்ப்பு!

நாகையிலிருந்து இலங்கைக்கு கப்பல் இயக்கும், ‘சுபம்’ என்ற தனியார் கப்பல் நிறுவன இயக்குநர் சுந்தரராஜன், நாகை – காங்கேசன்துறை கப்பலில் பயணிப்போருக்காக விசேட செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்….

தமிழகம் – காங்கேசன்துறை கப்பல் சேவை கட்டணம் குறைப்பு!

தமிழகம் நாகப்பட்டினம் மற்றும் யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கு இடையிலான கப்பல் சேவை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அதன் கட்டணம் குறைக்கப்படவுள்ளதாக கப்பல் சேவையை முன்னெடுத்துள்ள சுபம் நிறுவனத்தின் தலைவர்…