ஊரடங்கை மீறிய குற்றச்சாட்டில் 12223 பேர் இது வரையில் கைது.

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 12223 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் குறித்த நபர்கள்…

யாழில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தினார் வைத்தியர் சத்தியமூர்த்தி.

யாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பலாலிப் பகுதியில் தற்போது இருக்கின்ற குறித்த அரியாலை மதகுருவோடு கூடியளவு தொடர்புகளைப் பேணிய மேலும் 10 பேருக்கான…

கொரோனாவின் வீச்சு உலகநாடுளை புறட்டிப்போடுகிறது !பன் மடங்காகிறது பலி எண்ணிக்கை.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் வேகமாக அதிகரித்துக் கொண்டிருப்பதுடன், பலி எண்ணிக்கையும் இரட்டிப்பு வேகத்தில் சென்று கொண்டிருப்பது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போதுவரை கொரோனா…

அமேசான் காட்டு பழங்குடி பெண்ணுக்கும் கொரோனா!

உலகின் மழைக்காடுகள் என வர்ணிக்கப்படும் அமேசான் காடுகள் பெரும் பகுதி பிரேசிலில் தான் உள்ளது. இந்த காடுகளில் பல ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள்…

ஜனாசாக்களை அடக்கம் செய்ய இலங்கையில் ஏன் மறுக்கிறார்கள்? பைசர் முஸ்தபா

கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை 180 உலக நாடுகள் அடக்கம் செய்வதற்கு அனுமதியளித்துள்ளதை போன்று இலங்கையிலும் ஜனாசாக்களை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு கோரிக்கை முன்னாள் அமைச்சர் பைசர்…

கொரோனாவால் துவண்டுள்ள அமெரிக்கா தியாகங்களை செய்ய வேண்டும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உருக்கம் .

நாம் இப்போது கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கிறோம். அடுத்த 4 வாரங்களுக்குதான் நாம் சில தியாகங்களைச் செய்யப் போகிறோம் என அமெரிக்க…

அமெரிக்காவில் அமோக விற்பனையாகின்றன துப்பாக்கிகள். ஒரே மாதத்தில் 20 லட்சம் துப்பாக்கிகள் விற்பனை.

கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் உச்சத்தை எட்டிவருகிறது. தற்போது வரை, 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும், 10 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது….

சீனாவில் தடுப்பூசிகளை எடுத்திக்கொண்டவர்களில் 18 பேர் உடல் நலத்துடன் உள்ளார்கள் .

சீனாவின் வுகானை மாகாணத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் 108 பேர் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டு முதல் கட்ட பரிசோதனைகளை முடித்து கொண்ட நிலையில் அதில் 18 பேரின்…

கொரோனாவிற்குரிய அறிகுறிகளுடன் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் திடீர் மரணம்

சிலாபம் வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட பெண் திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றிருக்கிறது. இதில் பிங்கிரிய பிரதேசத்தைச் சேர்ந்த…

விதிமுறைகளை மீறியவர்கள் சுட்டுக்கொல்லப்படுவார்கள் என பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிலிப்பைன்சில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரை 107 பேர் உயிரிழந்ததுடன் 2633 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் பிலிப்பைன்ஸ்…