இலங்கையில் பலரது பெயர்கள் கறுப்புப் பட்டியலில்!

இலங்கையிலுள்ள பலரது பெயர்களும் கறுப்புப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்படுவார்கள். அத்துடன் அவர்களுடன் தொடர்புகளைப் பேணுபவர்களும் சிறையில் அடைக்கப்படுவார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்…

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் ஊடகங்களுக்கு அனுமதியில்லை

மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களின்போது, செய்தி சேகரிப்பதற்காக ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்காதிருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க…

69 இலட்சம் மக்களின் ஆணைக்கு எதிராக செயற்படும் அரசு

இலங்கையில் 69 இலட்சம் மக்கள் வழங்கிய ஆணைக்கு எதிராக அரசு செல்கின்றது என்று தெரிவித்த அமைச்சர் உதய கம்மன்பில, அரசுக்குள் நாங்கள் ஒரு போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம் என்பது…

4 ஆயிரம் கோடி ரூபா பணம் எங்கே – சஜித் கேள்வி

இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் 4 ஆயிரத்து கோடி ரூபாவை அரசு அச்சிட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம்…

இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் இன்று நல்லடக்கம்

மறைந்த மன்னார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. அவரது திருவுடல் தற்போது மன்னார் புனித செபஸ்தியார் போராலயத்தில்…

சீனப் பிரஜைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று ஆரம்பம்

இலங்கையில் உள்ள சீனப் பிரஜைகளுக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் திட்டமானது இன்றைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந் நடவடிக்கைக்காக சீனாவிலிருந்து 6 இலட்சம் சினோபார்ம் கொவிட்-19 தடுப்பூசிகள் கடந்த…

இன்று முதல் நெடுந்துார பேருந்து சேவையில் சிவில் உடையில் பொலிஸ் !

வாகன விபத்துக்களால் நேற்றைய தினம் (04) 07 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர்  அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இவ்விபத்துக்களில் பெரும்பாலானவை…

கட்சி பேதமின்றி சகலரும் ஒன்றிணையுங்கள் – ரணில் அறைகூவல்!

அரசாங்கம் வனப்பாதுகாப்பு சட்டத்திற்கு முரணாக சிங்கராஜ வனப்பகுதியில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது. அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாட்டுக்கு நாட்டு மக்கள் அனைவரும் கட்சிபேதங்கள் இன்றி எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்….

வலிகாமத்தில் பல இடங்களில் இன்று மின்தடை

மின்திருத்த வேலைகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வலிகாமம் பிரதேசத்தில் பின்வரும் இடங்களில் மின்சாரம் தடைப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது….

அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமை குறித்து சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்

தவறிழைக்கும் காவற்துறை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறுவது, காவற்துறை திணைக்களத்தின் மீதான பொதுமக்கள் நம்பிக்கையைப் பாழ்படுத்தும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சட்டத்தரணிகள் சங்கம்…