நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது- இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

இரண்டு மாதங்களுக்கு தேவையான எரிபொருளை பெறுவதற்கான திட்டம் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளதால் நாட்டினுள் எந்தவொரு எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்படாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே….

வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி 5 கோடி ரூபா மோசடி செய்த நபர் கைது!

கொழும்பு, கிருலப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி 5 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்….

ஹொரணை – கொழும்பு தனியார் பேருந்துகள் இன்று சேவையிலிருந்து விலகல்!

ஹொரணை – கொழும்பு வழித்தடம் இலக்கம் 120இல் இயங்கும் தனியார் பேருந்துகள் இன்று (25) சேவையிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளன. வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர்…

பகிடிவதை விவகாரம்- ஒலுவில் பல்கலை 22 மாணவர்கள் இடைநீக்கம்!

பகிடிவதை சம்பவத்தில் ஈடுபட்ட ஒலுவில் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தைச் சேர்ந்த 22 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குறித்த பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஒலுவில் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தைச்…

ஐ.நா சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் திருகோணமலைக்கு விஜயம்- கவனத்தை ஈர்க்க முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம்!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இன்றையதினம் (25) திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் அவருடைய கவனத்தை ஈர்க்கும் முகமாக அமைதியான…

இன்றைய வானிலை அறிக்கை!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். ஊவா…

யாழில் காணிகளை விடுவிக்க கோரி தொடரும் போராட்டம்!

யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 2400 ஏக்கர் காணிகளை விடுவிக்க கோரி இன்று நான்காம் நாளாக காணி உறுதிகளுடன் உரிமையாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்து வந்திருக்கின்றனர்….

பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது; பாடசாலை அதிபருக்கு எதிராக போராட்டம்!

வவுனியா – செட்டிக்குளம் பிரதேசத்திற்குட்பட்ட கனேசபுரம் சண்முகானந்தா வித்தியாலயம் பாடசாலையில் பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட…

யாழ். மாவட்ட அரச அதிபராக ம. பிரதீபன் சம்பிரதாயபூர்வமாக பதவியேற்பு!

யாழ். மாவட்ட அரச அதிபராக மருதலிங்கம் பிரதீபன் இன்றையதினம் (24) சம்பிரதாயபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். குறித்த பதவியேற்பு நிகழ்வு யாழ் மாவட்ட செயலகத்தில் மேலதிக மாவட்ட அரச…

இஸ்ரேல் மீது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஈரான் தாக்குதல்!

ஈரான்-இஸ்ரேல் போருக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் மீறியுள்ளதாக கூறப்படுகிறது. போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் இருந்த காலத்தில் இஸ்ரேலின்…