வத்திக்கானின் தற்காலிக தலைவராக அமெரிக்க கர்தினால் கெவின் ஃபெரல் நியமனம்!
புனித பாப்பரசர் பிரான்சிஸின் மறைவைத் தொடர்ந்து வத்திக்கானின் தற்காலிக தலைவராக அமெரிக்க கர்தினால் கெவின் ஃபெரல் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புனித பாப்பரசர் பிரான்சிஸ் தனது 88…
கட்டுநாயக்க பகுதியில் துப்பாக்கிச் சூடு!
கட்டுநாயக்க, ஆடியம்பலம, தெவமொட்டாவ பகுதியில் இன்று (22) காலை 9.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
138 அதிபர்களுக்கு ஒரே நேரத்தில் இடமாற்றம்!
ஒரே பாடசாலையில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணி புரிந்த அதிபர்களை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வடமேல் மாகாணத்தில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே பாடசாலையில்…
சிறையில் உள்ள தாய் உதயகலாவை விடுவிக்க கோரி மகள் உருக்கம்!
அரசியல் காரணங்களுக்காக சிறையில் உள்ள தயாபரராஜ் உதயகலாவை விடுவிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருமாறு அவரது மகள் டிலானி தயாபரராஜ், ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில்…
போலியான கடிதம் தொடர்பில் பொலிசாரின் முக்கிய அறிவிப்பு!
கணினி குற்றத் தலைமையகம்” (Computer Crime Headquarters) எனக் குறிப்பிட்டு, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பெயர் மற்றும் கையொப்பத்தை உள்ளடக்கி, ஆங்கில மொழியில்…
இன்றைய வானிலை அறிக்கை!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய , சப்ரகமுவ, மேல், வடமத்திய,வடக்கு, கிழக்கு,மற்றும் ஊவா…
புனித பாப்பரசரின் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்!
புனித பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள கணக்கில் பதிவிட்ட ஜனாதிபதி, வணக்கத்திற்குரிய பாப்பரசரின்…
மோட்டார் சைக்கிள் மீது நாய் மோதி விபத்து- கணவனும் மனைவியும் உயிரிழப்பு!
அம்பேபுஸ்ஸ – திருகோணமலை வீதியில் பெலிகமுவ மஹா கடை சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிள் மீது நாயொன்று மோதியதில், மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கணவனும், மனைவியும்…
வெளிநாட்டில் உள்ள சகோதரர்கள் பணம் அனுப்பவில்லை என்ற விரக்தியில் தவறான முடிவெடுத்து நபர் ஒருவர் உயிரிழப்பு!
யாழ். சாவகச்சேரி, கைதடி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். கைதடி பகுதியைச் சேர்ந்த 50 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில்…
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் காலமானார்!
உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் இயற்கை எய்தியதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. சுவாச தொற்று காரணமாக அண்மை காலமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று…
