முதுகெலும்பிருந்தால் வாக்கெடுப்புக்குச் செல்லுங்கள் – வீரசேகர சுரேன் ராகவன் உள்ளிட்டோருக்கு சவால்!

தமிழ் மக்கள் ஒற்றையாட்சியையா அல்லது சமஷ்டியையா விரும்புகிறார்கள் என்பது குறித்து தெரிந்துகொள்வதற்கு முதுகெலும்பு இருந்தால் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சவால் விடுத்துள்ளார்….

கூகுளின் புதிய முயற்சி

ஊடகத் துறையில் ஒரு புதிய முயற்சியாக கூகுள் நிறுவனம், இப்பணிகளுக்கு தனது செயற்கை நுண்ணறிவு மென்பொருள் கருவிகளை பயன்படுத்துவதை பரிசோதித்து வருகிறது. ஊடகத்துறையில் மேற்கொள்வதற்கு பல பணிகள்…

நுகர்வோர் பணவீக்கம் சரிவு – தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்

2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் இலங்கையின் பணவீக்கம் 10.8 சதவீதமாக பதிவாகியுள்ளது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல்…

சர்வகட்சித் தலைவர்களுடனான ரணிலின் சந்திப்பு – மோடி பாராட்டு!

இலங்கையில், நல்லிணக்கம், அதிகாரப் பகிர்வுக்கான விரிவான திட்டத்துடன் இணக்கத்தை எட்டுவதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் இலங்கை ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்த நிலையில் அந்த முயற்சிகளுக்கு இந்திய பிரதமர்…

கெஹலிய மீதான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் ஜக்கிய மக்கள் சக்தி  அனுசரணையுடன் கையளித்துள்ளது. ஜக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற…

பௌத்த பிக்குகளின் போராட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம்!

நகர மண்டபத்தில் லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் மாணவர் மற்றும் பௌத்த பிக்குகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை கலைக்கும் முயற்சியில் பொலிஸார் நீர்த்தாரை பிரயோகித்துள்ளனர். அதன்படி, பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்கு…

இலங்கை – இந்தியாவிற்கிடையில் கைச்சாத்தான ஒப்பந்தங்கள்!

இந்தியா மற்றும் இலங்கை இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி ரணில்…

சர்ச்சைக்குரிய குருந்தூர்மலை – பௌத்த சின்னமாக பிரகடனப்படுத்த வலியுறுத்தல்!

முல்லைத்தீவு குருந்தூர்மலையை, பௌத்த தொல்பொருள் சின்னமாக பிரகடனப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர வலியுறுத்தியுள்ளார். இதனை அரசாங்கம் மேற்கொள்ளத் தவறினால், இன ஐக்கியத்திற்கு பாதிப்பு…

திறந்த வெளி சிறைச்சாலையில் இருந்து தப்பியோடிய கைதி!

கண்டி, பல்லேகலையில் உள்ள திறந்த வெளி சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற கைதி ஒருவர் மகாவலி ஆற்றில் குதித்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். பொரளை பகுதியைச்…

நல்லூர் ஆலய திருவிழா – யாழ் மாநகர ஆணையாளர் விடுத்துள்ள கோரிக்கை!

நல்லூர் கந்தன் திருவிழா தொடர்பான கூட்டம் இன்று யாழ் மாநகர சபையின் ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது. இதன்போது பல்வேறு நடைமுறைகள் பினபற்றப்படவுள்ளதுடன் பல தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர்…