ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (22) அமெரிக்காவிற்கு விஜயம்!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ளும் பொருட்டு இன்று (22) இரவு அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்கிறார். எதிர்வரும்…
இன்றைய வானிலை அறிக்கை!
நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் நிலவுகின்ற மழையும் காற்றுடனான வானிலையும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா, காலி மற்றும்…
ஒக்டோபர் முதல் இலங்கையில் மெட்ரோ பேருந்து!
ஒக்டோபர் 8ஆம் திகதி முதல் இலங்கை போக்குவரத்து சபையில் புதிய உறுப்பினராக லங்கா மெட்ரோ பஸ் நிறுவனம் நிறுவப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான…
மின்சார சபையில் 23,000 பேரின் வேலைகள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது- சஜித் பிரேமதாச வெளியிட்ட தகவல்!
அரச ஊழியர்களைப் பாதுகாப்போம் என்ற வாக்குறுதிகளை நம்பி அரச ஊழியர்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு வாக்களித்த போதிலும், இன்று மின்சார சபையில் 23,000 பேரின் வேலைகள் பாதுகாப்பற்ற நிலையில்…
நாட்டில் உள்ள பல கட்சி ஆட்சிமுறையை ஒழிக்க அரசாங்கம் முற்படுகிறது- ரணில் விக்ரமசிங்க!
நாட்டில் உள்ள பல கட்சி ஆட்சிமுறையை ஒழிக்க அரசாங்கம் முற்படுகிறது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். சிறிகொத்தாவில் இன்று…
மின்சார சபை ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கை- கலந்துரையாடலில் வெளிநடப்பு செய்த மின்சார தொழிற்சங்க உறுப்பினர்கள்!
மின்சார சபை ஊழியர் சங்கங்கள் கடந்த 04ஆம் திகதி முதல் நாடு தழுவிய சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்து வந்தனர். இலங்கை மின்சார சபையின்…
நாட்டில் இணையவழி பாலியல் துஷ்பிரயோகம் அதிகரிப்பு!
இலங்கையில் இணையவழி பாலியல் துஷ்பிரயோகம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2025 ஆம் ஆண்டில் இதுவரையில், 28 சிறுவர்களும் 118 பெண்களும் இணையவழி ஏமாற்றுதல் மூலம் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு…
குடும்பத் தகராறு- மகனை கொலை செய்த தந்தை!
தேவாலேகம பொலிஸ் பிரிவின் பட்டுவத்த பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். பட்டுவத்த, ஹெலமட பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த…
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை காலமானார்!
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தன்மன்பிள்ளை கனகசபை காலமானார். அவர் தனது 86ஆவது வயதில் நேற்று (19) காலமானார். மட்டக்களப்பு களுதாவளையைச்…
ஐக்கிய தேசியக் கட்சியின் 79ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று!
ஐக்கிய தேசியக் கட்சியின் 79ஆவது ஆண்டு நிறைவு விழா கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்றைய (20) தினம் பத்தரமுல்லையில் உள்ள மோனார்க் இம்பீரியல் ஹோட்டலில்…
