இன்றைய வானிலை அறிக்கை!

சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும்…

கஞ்சா போதைப்பொருள் கடத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

இரத்தினபுரி – பலாங்கொடை பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா போதைப்பொருள் கடத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பலாங்கொடை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே…

ஐ. தே. கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு விழா- சஜித் பங்கேற்கவில்லை!

ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு விழா நாளைய (20) தினம் பத்தரமுல்லையில் உள்ள மோனார்க் இம்பீரியல் ஹோட்டலில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில்…

வட மாகாணத்தில் உள்ள காணிகள் அரசியல் இலாபத்திற்காக விடுவிக்கப்பட மாட்டாது- அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

வட மாகாணத்தில் உள்ள காணிகள் அரசியல் இலாபத்திற்காக விடுவிக்கப்படாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். நேற்று (18) நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில்…

உள்ளக பொறிமுறை ஊடாக நீதி- பிரதமர் ஹரிணி வழங்கிய உறுதிமொழி!

உள்ளக பொறிமுறை ஊடாக நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என நாம் வழங்கிய உறுதிமொழி தொடர்பில் எமக்கு பாரிய பொறுப்பு உள்ளது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய…

தியாகதீபம் திலீபனின் உருவப்படம் திருகோணமலை பொலிஸாரால் அகற்றப்பட்ட சம்பவம்!

தியாக தீபம் திலீபனின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் தமிழர் பகுதிகளில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன்படி திருகோணமலையிலும் கடந்த நான்கு நாட்களாக தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் இடம்பெற்று…

டேன் பிரியசாத் கொலை சம்பவம்- துப்பாக்கிதாரி கைது!

அரசியல் செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் கேகாலை ரங்வல பகுதியில் வைத்து நேற்று இரவு…

நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு மாவட்டம்: –…

கொழும்புத்துறை இறங்குதுறை புனரமைக்கப்படுவதன் மூலமாக மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும்- வடக்கு மாகாண ஆளுநர்!

கொழும்புத்துறை இறங்குதுறை புனரமைக்கப்படுவதன் மூலமாக அந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படுவதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். கொழும்புத்துறை இறங்குதுறை 140 மில்லியன் ரூபா நிதி…

நல்லூர் மந்திரிமனையை பாதுகாக்க நடவடிக்கை- அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

நல்லூர் மந்திரிமனையை பாதுகாப்பதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சரோடு கலந்துரையாடி பாதுகாப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். யாழில் கடந்த புதன்கிழமை (17) பெய்த கனத்த…