எல்ல பேருந்து விபத்து தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் அறிக்கை!

நேற்று இரவு எல்ல பகுதியில் நடந்த துயரமான கோர பஸ் விபத்தில் உயிரிழந்த தங்கல்ல நகர சபை செயலாளர் உட்பட சகலரினதும் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதோடு, காயமடைந்த…

ரொஷான் மஹாநாம பதவி விலகல்!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரொஷான் மஹாநாம தேசிய விளையாட்டு சபை உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்ல பேருந்து விபத்து தொடர்பில் வெளியான தகவல்!

எல்ல-வெல்லவாய வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் இதுவரையில் 15 பேர் உயிரிழந்ததுடன், 18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த விபத்து நேற்று (04)…

மன்னாரில் அமைக்கப்படவுள்ள காற்றாலை திட்டம்- இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் மக்கள் எதிர்ப்பு!

மன்னார் தீவு பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரங்கள் தொடர்பாக குறித்த பகுதி மக்களுடன் கலந்துரையாட எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி தலைமையிலான குழுவினர்…

எல்ல பேருந்து விபத்து- விரைந்த சேவையை வழங்க இரு ஹெலிகொப்டர்கள் தயார் நிலையில்!

எல்ல-வெல்லவாய வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் இதுவரையில் 15 பேர் உயிரிழந்ததுடன், 18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். குறித்த விபத்து நேற்று இரவு…

அதிக விலைக்கு அரிசி விற்பனை- நுகர்வோர் விவகார அதிகாரசபை முன்னெடுத்துள்ள கடும் நடவடிக்கை!

2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் நுகர்வோர் விவகார அதிகாரசபையால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் ஊடக நீதவான் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள்…

பெக்கோ சமனின் மனைவி குழந்தை தொடர்பில் எடுத்துள்ள தீர்மானம்!

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட குற்ற கும்பலைச் சேர்ந்த பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷனியை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம்…

எல்ல பேருந்து விபத்து- உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

எல்ல-வெல்லவாய வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் இதுவரையில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து நேற்று இரவு 9.00 மணியளவில் எல்ல – வெல்லவாய வீதியில் 24வது…

இன்றைய வானிலை அறிக்கை!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் யாழ்ப்பாணம், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெபெய்யக்கூடும். ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன்…

கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தின் போது இடம் பெயர்ந்த மக்களுக்கு இழப்பீட்டு கொடுப்பனவுகள் வழங்க வேண்டும்!

கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்த மக்களுக்கு இழப்பீட்டு கொடுப்பனவுகள் வழங்க வேண்டும் ஐக்கிய மனித உரிமைகள் பேரவையினுடைய கிளிநொச்சி மாவட்ட பணிப்பாளர் B.ஜோன் பற்றிக்…