உள்ளூராட்சித் தேர்தல்- கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்றுடன் நிறைவு!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்று (19) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளது. தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை கடந்த 3ஆம் திகதி ஆரம்பமானது….
யாழ் பல்கலைக்கழகத்தின் 39 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா இன்று!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39 ஆவது பொதுப்பட்டமளிப்பு வைபவம் இன்று (19) ஆரம்பமாகியுள்ளது. யாழ் பல்கலையின் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன. இன்று ஆரம்பமாகியுள்ள…
எம்.பி அர்ச்சுனாவுக்கு தற்காலிகமாக தடை- சபாநாயகரின் உத்தரவு!
நாடாளுமன்ற மரபுகளுக்கு மாறாக செயற்பட்டதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது தற்காலிகமாக தடை ஒன்றை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன…
தேசபந்து தென்னகோன் வீட்டில் சோதனை நடவடிக்கை!
அத்துருகிரியவின் ஹோகந்தர பகுதியில் உள்ள தேசபந்து தென்னகோனுக்கு சொந்தமான வீட்டை குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் நேற்று (18) பிற்பகல் சோதனை செய்தனர். சோதனை நடவடிக்கையின் போது…
நீதிமன்றில் சரணடைந்தார் தேசபந்து தென்னகோன்!
மாத்தறை வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் முன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ்…
இன்றைய வானிலை அறிக்கை!
மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை…
கோட்டாபயவின் தீர்மானம் சட்டவிரோதமானது- உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!
2020 ஆம் ஆண்டு ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண்ணொருவரை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்காக அப்போதைய…
5 மாவட்ட வைத்தியசாலைகளுக்கு வரவுள்ள உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய இயந்திரங்கள்!
புற்றுநோய் சிகிச்சை சேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் 14 நேர்கோட்டு ஆர்முடுக்கி இயந்திரங்களை 02 கட்டங்களின் கீழ் விநியோகிப்பதற்கு 2013 ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியத்தின் Elekta கம்பனிக்கும், சுகாதார…
விவசாயிகளுக்கு மானியம் வழங்க தீர்மானம்!
2025 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெற் செய்கை விவசாயிகளுக்கும், வயல்களில் வேறு போகப் பயிர்ச் செய்கைகளை மேற்கொள்கின்ற விவசாயிகளுக்கும் மானியம் வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. விவசாயம், கால்நடை…
பச்சை குத்தியிருப்பவர்களுக்கு வேலை இல்லை- பொலிசாரின் அறிவிப்பு!
உடலில் பச்சை குத்தியிருப்பவர்களை பொலிஸ் துறையில் வேலைக்குத் தகுதி பெற மாட்டார்கள் என தலைமைப் பொலிஸ் பரிசோதகர் மனோஜ் சமரசேகர குறிப்பிட்டுள்ளார். முதுகலைப் பட்டப்படிப்பை முடித்த ஒருவர்…
