ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தவிசாளர் இராஜினாமா!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கர் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தவிசாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைவர் மற்றும்…

உயர்நீதிமன்ற வழக்கு காரணமாக பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்யமுடியவில்லை- ஹரிணி அமரசூரிய!

உயர்நீதிமன்ற வழக்கு காரணமாக பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்யமுடியவில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்றைய (18) நாடாளுமன்ற அமர்வின் போது எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச பட்டதாரிகள்…

நாடாளுமன்றில் பெண் குறித்து பேசிய விவகாரம்- எம்.பி அர்ச்சுனா விளக்கம்!

சமூகப் பொறுப்பின் அடிப்படையிலேயே ஒரு பெண்ணின் நடத்தை குறித்து நாடாளுமன்றத்தில் பேசியதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் ஒரு பெண் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா…

அதிகரிக்கப்படவுள்ள பால்மா விலை!

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல் மாதம் முதலாம்…

சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தம் நியாயமற்றது- அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

2025ஆம் ஆண்டின் வரவுசெலவுத்திட்டத்தில் துணை வைத்திய நிபுணர்களின் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முதல் சுகாதார நிபுணர்களின் கூட்டமைப்பு 24 மணி நேர அடையாள வேலை…

இலஞ்சம் பெற்ற பெண் அதிகாரி கைது!

குருநாகல் – பௌத்தலோக பகுதியில் இலஞ்சம் பெற்ற பெண் அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் வடமேல் மாகாண சபையின் மாகாண…

விவசாயிகளுக்கான உர மானியப் பணம் திருடப்பட்டுள்ளதாக அமைச்சர் தகவல்!

விவசாயிகளுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உர மானியப் பணம் கிடைக்கப் பெறவில்லை என்றும், அந்தப் பணம் திருடப்பட்டுள்ளதாகவும் விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். இன்றைய (18)…

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 12 கோடி ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள சிகரெட் தொகை!

இலங்கைக்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட் தொகை, கொழும்பு துறைமுக வளாகத்தில் உள்ள ஒரு கிடங்கில் இருந்து சுங்க வருமான பணிக்குழு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் போது…

கிராண்ட்பாஸ் பகுதியில் துப்பாக்கி சூடு!

கொழும்பு, கிராண்ட்பாஸ் – நாகலகம் வீதி பகுதியில் நேற்று இரவு துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரண்டு துப்பாக்கிதாரிகள் லொரியில் வந்து நடாத்திய…

சுகாதார நிபுணர்களின் கூட்டமைப்பு வேலைநிறுத்தம்!

சுகாதார நிபுணர்களின் கூட்டமைப்பு 24 மணி நேர அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளது. 2025ஆம் ஆண்டின் வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக துணை வைத்திய நிபுணர்களின் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமைக்கு…