திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் வேட்பாளரை அறிவிப்போம்!’மஹிந்த ராஜபக்ஷ!

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள…

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது!

இன்று நடைபெறவிருந்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்தக் கூட்டம் இன்றும் நாளையும் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தது இதன்போது ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது மற்றும் அதனை நடத்தும்…

ஜனாஸா எரிப்புக்கு மன்னிப்பை விட தண்டனையே கொடுப்பதே அவசியம்! அமைச்சர் அதாவுல்லா !

ஜனாஸா எரிப்பு தொடா்பாக மன்னிப்புக் கொடுப்பதை விடுத்து அதற்குக் காரணமானவா்களுக்குத் தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும், என நாடாளுமன்ற உறுப்பினா் எம்.எல்.எம்.அதாவுல்லா வலியுறுத்தியுள்ளாா். இன்றைய நாடாளுமன்ற அமா்வில் கருத்துத்…

பண்டிகை காலத்தையொட்டி முட்டை விலை குறைக்கப்படும்! நளின் பெர்னாண்டோ!

முட்டை ஒன்றின் சில்லறை விலையை 40 ரூபாவாக குறைக்க முடியும் என அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பண்டிகைக் காலத்தில் முட்டை விலையை குறைக்க முட்டை உற்பத்தியாளர்கள்…

ஐஜிபி மீதான உச்ச நீதிமன்ற உத்தரவை விசாரித்து பதில் வழங்க அமைச்சரவை முடிவு!

இன்று அவசரக் கூட்டத்தைக் கூட்டிய அமைச்சரவை, பொலிஸ் மா அதிபர்  தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக சட்ட அம்சங்களை ஆழமாக ஆராய்ந்து அடுத்த இரண்டு நாட்களுக்குள்…

திருடப்பட்ட பேரூந்தை ஓட்டிச்சென்றவர் கைது!

திருடப்பட்ட பேருந்தை ஓட்டிச் சென்ற நபர் ஒருவர் மொரட்டுவ, ராவத்தவத்த பிரதேசத்தில் வைத்து மொரட்டுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பாணந்துறை, மினுவன்பிட்டிய பொது…

கறுப்பு ஜூலை தினமான இன்று நீதி கோரி உறவுகள் போராட்டம்!

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கறுப்பு ஜூலை தினமான இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தை யாழ்ப்பாணத்தில் முன்னெடுத்தனர். வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் யாழ். மாவட்ட…

கொரோனாக் காலக் கட்டாய உடல் தகனம் மன்னிப்புக்கோர அமைச்சரவை அங்கீகாரம்!

கொரோனா தொற்றும் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட கட்டாய உடற் தகனக் கொள்கையினால் பாதிக்கப்பட்டவர்களிடம் அரசாங்கம் மன்னிப்பு கோருவது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நிலத்தடி நீருக்குப் பாதிப்பு…

செப்டெம்பர் 21 இல் ஜனாதிபதித் தேர்தலா?

ஜனாதிபதித் தேர்தல் செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறக்கூடும் எனவும், எதிர்வரும் ஆகஸ்ட் 15 முதல் 20 ஆம் திகதி வரை வேட்புமனுக்கள் ஏற்கப்படும் எனவும் தெரியவருகின்றது….

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழில் கறுப்பு ஜூலை அனுஷ்டிப்பு!

கறுப்பு ஜூலை நினைவேந்தல் யாழில் இன்று மாலை அனுஷ்டிக்கப்பட்டது.  இதன்போது, கறுப்பு நிலையில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில்…