தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட விசேட அறிக்கை!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளையதினம் வெளியிடப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல்கள்…

தேர்தல் குறித்து அமைச்சர் விஜயதாசவின் அறிவிப்பு!

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தானும் போட்டியிடவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். விசேட ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்….

பரீட்சை தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்!

பரீட்சைகளுக்கான நேர அட்டவணையை புதுப்பிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பிட்டிபனையில் உள்ள களஞ்சியசாலையில் பாடசாலைப் பாடப்புத்தகங்களை விநியோகிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்…

அரச நிறுவனங்கள் குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

இலங்கையில்1,600 க்கும் மேற்பட்ட அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் உள்ளதாகவும், அவற்றின் சொத்துக்கள் சரியான முறையில் நிர்வகிக்கப்படவில்லை எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதன்படி…

இலங்கையர்களின் கடன் தொடர்பில் வெளியான தகவல்!

இலங்கையில் 22 வீதமான குடும்பங்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக கடனில் உள்ளதாக தெரியவந்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட குடும்ப கணக்கெடுப்பு (2023)…

ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகா!

இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா () ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார். இந்நிலையில்…

யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள சர்வதேச புத்தகத் திருவிழா!

யாழ்ப்பாண வர்த்தக தொழில்த்துறை மன்றத்தின் ஏற்பாட்டிலும் காலைக்கதிரின் ஊடக பங்களிப்புடனும் யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தில் எதிர்வரும் 09ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரையில் மூன்று…

தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்தவர் காலமானார்!

நவ சமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தனது 81ம் வயதில் காலமானார். இந்நிலையில் .விக்ரமபாகு கருணாரட்ன தமிழ் மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார் என்பது…

பொலிஸ் மா அதிபர் நியமனத்தில் குளறுபடி! சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு!

நாட்டின் பொலிஸ் மா அதிபரை நியமிப்பது தொடர்பான நியமனக் கடிதம் திரிபுபடுத்தப்பட்ட பின்னரே சபாநாயகரால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று சபையில்…

தொழிலை இழந்த மின்சார சபை ஊழியர்களுக்காக வாதிட அவர்களிடமிருந்து 58 இலட்சம் வசூல்!

தொழிற்சங்க போராட்டங்களில் ஈடுபட்டு தமது தொழிலை இழந்துள்ள 62 இலங்கை மின்சார சபை ஊழியர்களின் வழக்கு விசாரணை நடவடிக்கைகளுக்காக மக்கள் விடுதலை முன்னணியின் சட்டத்தரணி சுனில்  வட்டகல…