ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி குறித்து வெளியிடப்பட்ட விசேட அறிவிப்பு!

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடாத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வௌியிட்டு அறிவித்துள்ளது. இதேவேளை ஜனாதிபதி தேர்தலுக்கான…

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு நிரந்தர சாரதி அனுமதி அட்டைகள் விரைவில்!

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்தைக் கொண்டுள்ள வாகனச் சாரதிகளுக்கு, இந்த வருடம் செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதம் முதல் நிரந்தர சாரதி அனுமதி அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்…

கொழும்பு ஹில்டன் ஹோட்டலையும் விற்பனை செய்யத் திட்டம்! வசந்த சமரசிங்ஹ தெரிவிப்பு!

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பணம் தேடும் நோக்கில் அரசாங்கத்தின் சொத்துக்களை கொள்ளையடித்து விற்பனை செய்யும் மோசடியை அரசாங்கம் நடத்தி வருவதாக ஊழல் எதிர்ப்புக் கூட்டணியின் தலைவர் வசந்த சமரசிங்ஹ…

சுகாதார அமைச்சின் விசாரணைப் பிரிவு அதிகாரிகள் இடமாற்றப்பட்டதன் பிண்ணனி என்ன? சுகாதார தொழில் நிபுணர்களின் சங்கம் கேள்வி!

சுகாதார அமைச்சின் விசாரணைப் பிரிவின் விசாரணை அதிகாரிகள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமையின் நோக்கம் தவறான விசாரணைகள் தொடர்பான உண்மைகளை ஒளித்து மறைப்பதற்காகவா என சுகாதார தொழில் நிபுணர்களின்…

93 வாகனங்கள் கறுப்பு பட்டியலில் இணைப்பு!

சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் புகையுடன் பயணித்த 93 வாகனங்கள் இந்த வருடத்தில் கறுப்புப்பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாக வாகன உமிழ்வுச் சோதனை அறக்கட்டளை நிதியம் தெரிவித்துள்ளது. பொதுமக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளுக்கு…

முன்னாள் போராளியான சுயாதீன ஊடகவியலாளர் இசைப்பிரியன் காலமானார்!

முன்னாள் போராளியும் ஊடகவியலாளரும் வவுனியா பிரஜைகள் குழுவின் ஊடகப் பேச்சாளரும் அரசியல் சமூக செயற்பாட்டாளருமான ஈழம் சேகுவேரா (இசைப்பிரியன்) இன்று காலமானார். சுயாதீன ஊடகவியலாளராகவும், பத்தி எழுத்தாளராகவும்,…

ஊடகவியலாளர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்க ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் கோரிக்கை!

ஊடகவியலாளர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்க வாய்ப்பு வழங்குமாறு ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் நேற்று (24) நாடாளுமன்றத்தில் கேட்டுக் கொண்டார். அவர் மேலும்…

இந்திய தொடரில் இருந்து நீக்கப்பட்ட மற்றுமொரு வீரர்!

பயிற்சியின் போது ஏற்பட்ட உபாதை காரணமாக இலங்கை அணியின் வேக பந்து வீச்சாளர் நுவான் துஷார, இந்திய தொடரில் இருந்து விலகியுள்ளார். நேற்றிரவு (24) இடம்பெற்ற பயிற்சியின்…

ஆரம்பமாகும் சஜித் அணியின் பிரச்சார நடவடிக்கை !

ஜனாதிபதித் தேர்தலுக்கான நடவடிக்கைகள் அனைத்தும் அதற்கேற்ற ரீதியில் இடம்பெற்று வரும் நிலையில் அதற்கான திகதி அறிவிப்பிற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல்…

ஜனாதிபதி வெளியிட்டுள்ள ஆட்சேபனை!

பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து தேசபந்து தென்னக்கோனை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையடுத்து நேற்று அவசர அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பதில் பொலிஸ்…