ரயிலில் பாய்ந்து உயிரை விட்ட இளைஞன்!
அங்குலான பிரதேசத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில், குறித்த இளைஞனின் பெற்றோர் பொலிஸார் மீது குற்றம் சுமத்தியுள்ளனர். நேற்று (14) இரவு அங்குலான பிரதேசத்தில் உள்ள வீடு…
இன்று முதல் பணி புறக்கணிப்பு நிறுத்தம்!
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பை இன்று (15) முதல் இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்…
மக்களின் பணத்தை மோசடி செய்த வங்கி ஊழியர்கள்!
பசறை பிரதேசத்தில் வசிக்கும் தாயும் மகனும் கிராமிய வங்கி ஒன்றில் வைப்பிலிடப்பட்ட சுமார் 50 லட்சம் வரையான பணத்தை வங்கியின் முகாமையாளர் மற்றும் ஊழியர் ஒருவர் மோசடி…
நீரில் மூழ்கி பலியான இருவர்!
சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெதுரு ஓயாவில் நேற்று (14) மாலை நீராடச் சென்றவர்களில் இருவர் நீரில் மூழ்கிய நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நீரில் மூழ்கிய ஒருவர் காப்பாற்றப்பட்டதாகவும்,…
சஜித் பிரேமதாசவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகம்- இராதாகிருஷ்ணன்!
ஜனாதிபதி தேர்தலை பிற்போட முடியாது. எனவே, தேர்தல் நடத்தப்படுவது உறுதி,அத்தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றிபெற்று நாட்டின் ஜனாதிபதியாவார் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட…
தமிழர் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட வர்த்தகர்!
திருகோணமலையில் நேற்று முன்தினம் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் வர்த்தகரையும், அவரது கெப் ரக வாகனத்தையும்…
பிறப்பு, திருமணங்கள் மற்றும் இறப்பு சான்றிதழ்கள் தொடர்பில் வெளியான தகவல்!
நாட்டில் உள்ள சில பதிவாளர்கள் பிறப்பு, திருமணங்கள் மற்றும் இறப்பு சான்றிதழ்களை பதிவு செய்த பின்னர் சம்பந்தப்பட்ட பிரதிகளை அந்தந்த பிரதேச செயலகங்களுக்கு அனுப்புவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது….
சம்பள உயர்வு கோரி தொழிலாளர்கள் போராட்டம்!
தமக்கான நாள் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள 1,700 ரூபாவை வழங்குமாறு பெருந்தோட்ட நிறுவனங்களை வலியுறுத்தி தலவாக்கலை நானுஓயா தோட்டத் தொழிலாளர்கள் பேராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டமானது, நேற்று…
வைத்தியசாலை வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்!
சாவகச்சேரி வைத்தியசாலை வளாகத்திற்கு முன்பாக இன்று காலை முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சாவகச்சேரி வைத்தியசாலையில் பதில் வைத்திய அத்தியட்சகராக நியமிக்கப்பட்டிருந்த வைத்தியர் அர்ச்சுனா கடந்த திங்கட்கிழமை விசாரணைகளுக்காக…
வைத்தியசாலை மருந்தால் ஆபத்தான நிலையில் குழந்தைகள்!
மிஹிந்தலை வைத்தியசாலையினால் வழங்கப்பட்ட மருந்துகளை பெற்றுக்கொண்ட சிறுவர்கள் பலர் ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சளி போன்றவற்றுக்கு மருந்து உட்கொண்ட 6 முதல் 12 வயது…