இரத்தச் சிவப்பாக மாறிய ஜப்பானின் ஒகினாவ துறைமுகம்

ஜப்பானில் உள்ள ஒகினாவ துறைமுகம் இரத்தச் சிவப்பு நிறமாக மாறியுள்ளமையானது அங்கு குடியிருக்கும் மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று, உள்ளூர் நேரப்படி 9.30 மணியளவில்…

அமெரிக்காவின் தெற்கு மாகாணங்களில்  அதிகரித்த வெப்பம் 

அமெரிக்காவின் தெற்கு மாகாணங்களில் வெப்பநிலை அதிகரித்துள்ளதால், மக்கள் நீர்நிலைகளை நோக்கிப் படையெடுப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவின் டெக்சாஸில் 38 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை பதிவானதால், மக்கள் வீடு…

உக்ரைனிய உணவகம் மீது ரஷ்ய ஏவுகணை தாக்குதல்

கிழக்கு உக்ரைனில் உள்ள கிராமடோர்ஸ்க் நகரின் மையப் பகுதியை தாக்கிய ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர். உக்ரைனின் ரஷ்ய ஆக்கிரமிப்பு…

ஐரோப்பாவை அடைந்த  கனடாவின் காட்டுத் தீ புகை

கனடாவில் பரவிய காட்டுத் தீயின் புகைமண்டலம் வட அட்லாண்டிக் கடலைத் தாண்டி ஐரோப்பா வரை பரவியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடாவில் 76 ஆயிரம் சதுர கிலோமீற்றர் வரை பரவிய…

சிலியில் கனமழை – வீடுகளை இழந்த மக்கள்

சிலி நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளம் அதிகரித்துள்ளதாகவும், அதனால் மக்கள் வீடுகளை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்டுகின்றது. சிலியின் கான்செப்சியன் மற்றும் நிக்குயின் ஆகிய பகுதிகளில்…

மின்சார கார்களால் வீதிகளுக்கு இரு மடங்கு சேதம் – ஆய்வில் தகவல்

பெட்ரோல், டீசல் கார்களை விட மின்சார கார்களால் வீதிகள் இருமடங்கு சேதமடைவதாக இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து, இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட ஆய்வில், ஏனைய…

பிரான்ஸில் வாகனத்தை நிறுத்த மறுத்த இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு

கட்டளையை மீறி, வாகனத்தை செலுத்திய இளைஞன் ஒருவனை பிரான்ஸ் பொலிஸார் சுட்டுக்கொன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் பாரிஸுக்கு வெளியே, நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது….

விஞ்ஞானி ஜான் குட் எனப் இயற்கை எய்தினார்

லித்தியம் பேட்டரியை கண்டுபிடித்த விஞ்ஞானியான ஜான் குட்எனப் இயற்கை எய்தினார். இறக்கும் போது அவருக்கு வயது 100. வயது மூப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள்…

உலகிலேயே அதிக காற்று மாசு கொண்ட நகரமாக கனடாவின் மாண்டிரியல் பதிவு

காட்டுத்தீயின் தாக்கம் காரணமாக உலகிலேயே அதிக காற்று மாசு கொண்ட நகரமாக கனடாவின் மாண்டிரியல் நகரம் பதிவாகியுள்ளது. சுவிஸ்ஸர்லாந்தை சேர்ந்த IQAir என்ற நிறுவனம், உலகளவில் காற்றின்…

மூன்று அதிகாரிகளை பணிநீக்கம் செய்த பாகிஸ்தான் இராணுவம்

கடந்த மே மாதம் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நடந்த போராட்டங்கள் தொடர்பில், மூத்த அதிகாரிகள் மூவரை பாகிஸ்தான் இராணுவம் பணி…