இந்திய – சீன எல்லையில் உருவாகும் பாரிய நீர் மின் திட்டம்!
இந்திய – சீன எல்லைக்கு அருகில் 2.6 டொலர் பில்லியன் செலவில் பாரிய நீர்மின் திட்டத்தை ஆரம்பிக்க இந்தியா தீர்மானித்துள்ளது. இந்திய மத்திய அரசு நடத்தும் NHPC…
இலகு பராமரிப்பு நீர்நிலையத்தை பரிசாக வழங்கிய சீனா!
சீன விஞ்ஞான கலைக்கூடத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட இலகு பராமரிப்பு நீர் நிலையம் நேற்று மத்தல, மெதியாகாவில் இயங்க ஆரம்பித்துள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. தூதரகத்தின் கூற்றுப்படி,…
சீனாவில் மக்கள் தொகை தொடர்ந்தும் வீழ்ச்சி
சீனாவில் மக்கள் தொகை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதோடு, திருமண பதிவுகளின் எண்ணிக்கையிலும் சரிவு நிலை காணப்படுவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்படி,கடந்த 2022 ஆம் ஆண்டில் திருமண…
சீனக் கப்பலை மீட்கும் பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படை வீரர்களுக்கு பாராட்டு
கடலில் கவிழ்ந்த LU PENG YUAN YU 028 என்ற சீன மீன்பிடிக் கப்பலை மீட்பதற்கான பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினரைக் கௌரவிக்கும் வகையில் சீனத் தூதரகம்…
இருதரப்பு பாதுகாப்புத் தொடர்பில் சீனாவிற்கு அமெரிக்கா விடுத்துள்ள வலியுறுத்தல்!
அமெரிக்கவுடன், இருதரப்பு பாதுகாப்பு விவகாரம் குறித்து பேசுவதற்கு சீனா விரும்பாதமை தொடர்பில் அமெரிக்கா கவலை அடைவதாக செய்தி வெளியாகியுள்ளது. இருதரப்பு மோதலைத் தவிர்ப்பதற்கு பேச்சுவார்த்தைகள் முக்கியம் என்றும்…
சீனாவைத் தாக்கிய பாரிய சூறாவளி
சீனாவின் லியோங் மாகாணத்தில் அதிவேக சூறாவளி தாக்கியதை அடுத்து, பயிர்செய்கைகளும், குடியிருப்புக் கட்டிடங்களும் அதிகளவு சேதத்திற்கு உள்ளாகியுள்ளன. சூறாவளி தாக்கத்தையடுத்து தீயணைப்பு வீரர்களும், மின்சாரசபையினரும், வீட்டுவசதி மற்றும்…
இலங்கையின் இறையாண்மைக்காக சீனா எப்போதும் முன்னிற்கும்!
இலங்கையின் இறையாண்மை மற்றும் சமூக பொருளாதாரத்திற்காக, சீனா எப்போதும் முன்னிற்கும் என அந் நாட்டின் வெளிவிவகார பிரதி அமைச்சர் சென் வெய் டாங் தெரிவித்துள்ளார். இன்றைய தினம்…
ஸ்ரீலங்காவில் எரிபொருள் விற்பனைக்காக களமிறங்க போகும் சீன நிறுவனம்!
இலங்கையில் எரிபொருள் விற்பனை செய்வது தொடர்பில் சீனாவின் சினோபெக் எனும் நிறுவனத்துடன் சிறிலங்கா அரசாங்கம் ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டுள்ளது. அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து, இலங்கையில்…
சீனாவில் திருமணமாகாத பெண்களும் இனி குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம்!
சீனாவில் பிறப்பு வீதத்தை அதிகரிப்பதற்காகத் திருமணமாகாத பெண்களும் இனி குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என சீன அரசு புதிய அறிவிப்பொன்றினை விடுத்துள்ளது. பிறப்பு வீதத்தின் அடிப்படையில் சீனாவைப் பின்தள்ளி…
சீனப் பாதுகாப்பு அமைச்சர் ரஷ்ய அதிபர் புடினுடன் பேச்சுவார்த்தை!
சீனப் பாதுகாப்பு அமைச்சர் லீ ஷாங்பூ, மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புடினை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்பின்போது, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு இடையிலான இராணுவ…