ஆராதனைக்கு செல்லவில்லை என பங்குத் தந்தையால் தாக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் உள்ள தேவாலயத்திற்கு ஞாயிறு ஆராதனைக்கு செல்லவில்லை எனப் பங்குத் தந்தை ஒருவரால் தாக்கப்பட்ட சிறுமி ஒருவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொடிகாமம் பொலிஸ்…

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச மனக்கணித போட்டியில் இலங்கை வெற்றி !

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச மனக்கணித போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் ருஷாந்தன் C பிரிவில் சம்பியனாக தெரிவாகியுள்ளார். மலேசியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சர்வதேச மனக்கணித போட்டியில்…

SLC இடைக்கால குழுவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழுவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இந்த…

மனித இம்யூனோகுளோபுலின் மோசடி- தொடரும் விசாரணைகள்!

இந்திய கடன் வரியின் கீழ் மனித இம்யூனோகுளோபுலின் மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பிலான விசாரணைகள் திருப்திகரமாக இல்லை எனவும், இது தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்…

பருத்தித்துறை பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தில் இளைஞன் ஒருவர் பலி!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியில் அச்சுவேலி நாவற்காடு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். புத்தூர் பகுதியைச் சேர்ந்த சிவநேசன் சியான்…

COP28 மாநாட்டில் காலநிலை நீதிமன்றத்தை ஆரம்பித்துவைத்த ஜனாதிபதி!

துபாயில் இடம்பெறும் COP28 மாநாடு நிகழ்வில் காலநிலை நீதிமன்றம் தொடர்பான விடயங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்து வைத்ததுடன், காலநிலை பிரச்சினைகளை நீதி மற்றும் சமத்துவ உணர்வுடன்…

பேலியகொட படுகொலை தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் கைது!

பேலியகொடையில் அண்மையில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, பேலியகொடையில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக்…

2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 1.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கை எதிர்பார்க்கிறது!

இந்த வருட இறுதிக்குள் இலங்கைக்கு 1 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வரக்கூடும் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. அதன்படி, 2023 ஆம் ஆண்டின்…

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமா?

நாட்டிலுள்ள உள்நாட்டு திரவப் பெற்றோலியம் எரிவாயுவின் இரண்டு முன்னணி விநியோகஸ்தர்களில் ஒன்றான லிட்ரோ எரிவாயு , எதிர்வரும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு டிசம்பர் மாதத்தில் விலை…

பயங்கரவாத தடை சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட இளைஞனுக்காக அமைச்சர் டக்ளஸ் கரிசனை!

தடைசெய்யப்பட்ட புலிகள் அமைப்புடன் சம்மந்தப்பட்ட மேற்சட்டை அணிந்திருந்தமையினால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இளைஞனின் விடுதலை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது….