டயானா கமகே உள்ளிட்ட 2 பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருந்து இடைநிறுத்தம்!

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மற்றும் சமகி ஜன பலவேகயவின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுஜித் சஞ்சய பெரேரா மற்றும் ரோஹன பண்டார ஆகியோரின் அண்மைய அநாகரீகமான நடத்தை…

யாழ்ப்பாணத்தில் வறிய மக்களுக்கான உலருணவுப் பொதிகளை வழங்கிய இந்திய உயரஸ்தானிகர்!

இலங்கைக்கான இந்திய உயரஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று யாழ்ப்பாணத்தில் வறிய மக்களுக்கும் கடற்றொழிலாளர்களுக்கும் உலருணவுப் பொதிகளை வழங்கிவைத்தார். யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தில் இன்று காலை 11 மணியளவில்…

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தரவரிசையில் கண்டி, யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு முன்னிலை!

மொத்தம் 13,588 மாணவர்களுக்கு 2022(2023) கல்விபொது தராதர சாதாரண தரப் பரீட்சையில் 9 பாடங்களுக்கும் அதிவிசேடசித்தி கிடைத்துள்ளது. கண்டி மகாமாயா பெண்கள் பாடசாலையைச் சேர்ந்த சமாதி அனுராதா…

கத்தியால் குத்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் மருத்துவமனையில் அனுமதி!

​​நாரஹேன்பிட்ட பகுதியில் நேற்றையதினம் பொலிஸ் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டுத் தாக்குதலில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்களில் இருவர் வெள்ளவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்…

கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் கேரள கஞ்சாவுடன் இளைஞரொருவர் நேற்றையதினம் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார். கிளிநொச்சி கோணாவில் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞரே…

பாதிரியார் ஜெரோம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது!

ஆயர் ஜெரோம் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். அதன்படி, நாட்டில் பெரும் சர்ச்சையை கிளப்பிய தனது கருத்து தொடர்பில்…

2022 கல்விபொது சாதாரணதர பரீட்சையின் முடிவுகள் வெளியானது!

2022(2023) கல்விபொது சாதாரணதர பரீட்சையின் முடிவுகள் நேற்று இரவு வெளியாகியுள்ளது. பரீட்சை பெறுபேறுகளை அதன் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk / www.results.exams.gov.lk எனும் இணையதளத்தில் பார்வையிட முடியும்…

போக்குவரத்தினை சீராக்க உதவுமாறு கோரி இந்தியத் தூதுவரிடம் கோரிக்கை!

நெடுந்தீவு மக்களுக்கான போக்குவரத்தினை சீராக்கும் வகையில் பயணிகள் படகு ஒன்றினை வழங்குவதற்கு இந்தியத் தூதுவரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இலங்கைக்கான இந்திய தூதுவர் நேற்றையதினம் நெடுந்தீவுக்கான விஜயத்தினை மேற்கொண்டு…

வடக்கில் தட்டுப்பாடற்ற சீனி விநியோகத்திற்கு  அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

வடக்கு மாகாணத்தில் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சீனி விநியோகத்தினை சீர்செய்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடக்கில் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு  மேற்கொள்வதற்கு…

வவுனியாவில் கண்டெடுக்கப்பட்ட தம்பதியரின் சடலங்கள்!

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் உள்ள கடையொன்றில் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வயோதிப தம்பதியரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கடையின் பின்புறம் அவர்களுக்கு சொந்தமான அறையொன்றில்…