மாணவர்களை பொலித்தீன் லஞ்ச் சீட் சாப்பிட வற்புறுத்திய கல்லூரி அதிபர் இடமாற்றம்!

மதிய உணவைப் போர்த்தியிருந்த பொலித்தீன் லஞ்ச் சீட்களை உண்ணுமாறு பாடசாலை மாணவர்களை வற்புறுத்தியதாகக் கூறப்படும் ரம்புக்பிட்டிய மத்திய கல்லூரியின் அதிபர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கம்பளை…

பாராளுமன்றத்தில் அத்துமீறி நடந்துகொண்டமைக்காக மன்னிப்பு கோரிய சனத் நிஷாந்த!

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன சபையில், இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, அண்மைக்காலமாக அநாகரீகமாக நடந்துகொண்டமை தொடர்பில் மன்னிப்பு கோரியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த, செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தினுள்…

இறைச்சிக்காக சட்டவிரோதமாக பசுமாடுகளை கடத்திய நபர் கைது !

இறைச்சிக்காக பசு மாடுகளை சட்டவிரோதமாக வாகனத்தில் கொண்டு சென்ற நபரொருவர் யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் வைத்து நேற்றையதினம் கைதுசெய்யப்பட்டார். ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மண்டைதீவு சோதனைச்…

மாவீரர் வாரத்தை முன்னிட்டு வடமராட்சி – நெல்லியடியில் சிறப்பு நிகழ்வு!

மாவீரர் வாரத்தை முன்னிட்டு வடமராட்சி நெல்லியடி மாலிசந்தி பகுதியில் மாவீரர்களின் பெயர் பட்டியல் பொறிக்கப்பட்ட பட்டியல் காட்சிப்படுத்தப்பட்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. குறித்த…

விஞ்ஞான ஆராய்ச்சிக்கான ஜனாதிபதி விருதை வென்ற வைத்திய கலாநிதி டி.கோபிசங்கர்!

விஞ்ஞான ஆராய்ச்சிக்கான ஜனாதிபதி விருதுகள் விழா கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த 21ம் திகதி நடைபெற்ற நிலையில் “வடக்கு மாகாணத்தில் ஏற்படும் விபத்துக்கள்”…

‘அஸ்வெசும’ பயனாளிகளுக்கு 8.5 பில்லியன் – சேமசிங்க தெரிவிப்பு!

செப்டம்பர் மாதத்துக்கான ‘அஸ்வெசுமா’ பயனாளிகளின் கணக்குகளில் வரவு வைப்பதற்காக மொத்தம் 8.5 பில்லியன் அந்தந்த வங்கிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி,…

மண்சரிவில் சிக்கி நபர் ஒருவர் பலி!

கண்டி – கொழும்பு வீதியில் பேராதனை நகரில் ஏற்பட்ட மண்சரிவில் 4 கடைகள் சேதமடைந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு ஏற்பட்ட மண்சரிவில் கடை ஒன்றில் இருந்த…

பாதகமான வானிலை – பல வீதிப் போக்குவரத்துகள் தடை!

நிலவும் பாதகமான காலநிலையால் ஏற்படும் நிலச்சரிவு காரணமாக நாடு முழுவதிலும் உள்ள பல பிரதான வீதிகள் தடைப்பட்டுள்ளன. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தகவலின்படி, பதுளை – கொழும்பு…

கோட்டை நீதவான் நீதிமன்ற பதிவாளர் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்!

போலி ஆவணங்களை தயாரித்த குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற பதிவாளர் டிசம்பர் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். முதல் குற்றவாளியான பதிவாளர்…

ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் ஒத்திவைக்கப்படாது – ஜனாதிபதி!

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் ஆகிய இரண்டும் அடுத்த வருடம் நடைபெறும் எனவும், தேர்தல்கள் எதுவும் பிற்போடப்பட மாட்டாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்….