யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நினைவேந்தலுக்கு தேவையான பொருட்கள் சேகரிப்புகூடம்!
மாவீரர் தினத்தில் தமிழ் மக்களின் கூட்டுணர்வையும் கூட்டுரிமையையும் வெளிப்படுத்தும் வகையில் நினைவேந்தலுக்கு தேவையான பொருட்களை சேகரிப்பதற்கான சேகரிப்பு கூடம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்டுள்ளது. நினைவேந்தலுக்கு தேவையான…
மகாஜனாவின் யதார்த்தமான எதிர்பார்ப்புக்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவேன் – அமைச்சர் டக்ளஸ் உறுதி!
மக்களின் நியாயமான கோரிக்கைகளும் யதார்த்தமான அபிலாசைகளும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியவை என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி சமூகத்தின் கோரிக்கைகளில் இருக்கின்ற யதார்த்தினை…
பாட்டலிக்கு எதிரான உயர்நீதிமன்ற வழக்கிற்கு இடைக்காலத் தடை விதித்த மேன்முறையீட்டு நீதிமன்றம்!
முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம்…
ஐ எம் எப் கடனின் இரண்டாவது தவணை டிசம்பரில் எதிர்பார்க்கப்படுகிறது – மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு!
சர்வதேச நாணய நிதியம் வழங்கும் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் இரண்டாவது தவணை டிசம்பரில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க…
மாவீரர் தினத்தை கொண்டாடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை ஐஜிபி, டிஐடி தலைவர் உறுதிமொழி!
தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை நினைவுகூரும் வகையில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதன்படி, பொலிஸ்மா அதிபர் மற்றும் பயங்கரவாத புலனாய்வுப்…
அமைச்சுச் செயலாளர்கள் நியமனம் தொடர்பான விசேட வர்த்தமானி வெளியீடு!
இரண்டு அமைச்சுச் செயலாளர்கள் நியமனம் தொடர்பான இரண்டு அதிவிசேட வர்த்தமானிகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளராக மாபா பத்திரனவும் சுகாதார அமைச்சின் செயலாளராக…
டயானா கமகேவின் கோரிக்கையை தள்ளுபடி செய்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம் !
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் சமகி ஜன பலவேகய பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி ராஜாங்க அமைச்சர்…
மாகாண சபை முறையினை நடைமுறைப்படுத்துவதே எமது நோக்கம்! சந்திரசேகரன் தெரிவிப்பு!
புதிய அரசியல்யாப்பு உருவாக்கப்படும் வரை மாகாண சபை முறையினை நடைமுறைப்படுத்துவதே எமது நோக்கம் என தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்…
சிறைக்காவலரை தாக்கி அச்சுறுத்திய சந்தேகநபர் கைது!
சிறைக்காவலர் ஒருவரை தாக்கி அச்சுறுத்திய சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் கண்டி, அம்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடையவர்…
இந்த ஆண்டில் இதுவரை 100க்கும் மேற்பட்ட ரயில்கள் தடம் புரண்டுள்ளன!
இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் மட்டும் 100க்கும் மேற்பட்ட ரயில்கள் தடம் புரண்டதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில்வே திணைக்களத்தின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, ஜனவரி…