பயணசீட்டு பரிசோதனையை அதிகரிக்க இலங்கை ரயில்வே நடவடிக்கை!

பயணச்சீட்டு வாங்காமல் ரயிலில் பயணிக்கும் பயணிகளை கண்டறியும் வகையில் சோதனைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக  மருதானை மற்றும் கொழும்பு கோட்டை புகையிரத…

சரத்வீரசேகர தொடர்பில் அமெரிக்க தூதரகம் அதிரடி நடவடிக்கை!

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்வதற்கான விசா வழங்குவதற்கு  அமெரிக்க தூதரகம் தாமதிப்பதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அடுத்த மாதம்…

போலந்துயுவதி இலங்கையில் மரணம்!

தங்காலைக் கடலில் தனது  நண்பனுடன் கடலில் குளிக்கச் சென்ற போலந்து நாட்டைச் சேர்ந்த யுவதியொருவர் நேற்று மாலை  நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த இரு போலந்து பிரஜைகளும்…

20 இன்ஜின்களை  இலங்கைக்கு வழங்க உள்ள இந்தியா!

ஏறக்குறைய 20 ரயில் என்ஜின்களை இந்தியா இலங்கைக்கு வழங்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், மின்சார ரயில்களை இயக்குவதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்து வரும் நிலையில்,…

பெண்உள்ளிட்ட குழுவினரால் கடத்தப்பட்ட பஸ் சாரதி கம்பளை பொலிஸாரிடம் தஞ்சம்!

கம்பளையில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபையின்  பஸ் டிப்போவில் கடமையாற்றும் பஸ் சாரதி, நேற்று  காலை சிலரால் தாக்கப்பட்டு கடத்தப்பட்ட நிலையில், கடத்தப்பட்டவர்களிடம் இருந்து தப்பி நேற்று…

அருகம் விரிகுடாவுக்கான முக்கிய சுற்றுலாத் திட்டத்தை முன்வைத்த சாகல!

அறுகம் வளைகுடா சுற்றுலா அபிவிருத்தி திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி செயலகத்தில் கூட்டப்பட்ட சந்திப்பின் போது, ​​தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி செயலகத்தின்…

வன்முறையின் போது அழிக்கப்பட்ட பேருந்துகளுக்கு இழப்பீடு வழங்குமாறு பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை !

கடந்த ஆண்டு  மே மாதம் 9 ஆம் திகதி முதல் மே 11 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற குழு வன்முறையின் போது வீடுகளுக்கு…

யாழ்ப்பாணத்தில் வைத்தியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

யாழ்.மாவட்டத்திலுள்ள ஆதார வைத்தியசாலைகள் மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலைகளில் பணியாற்றும்  வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை  முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டம் யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று…

குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பிக்கு கைது!

13 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் காவி அங்கி அணிந்த பிக்கு ஒருவர் எஹெதுவெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு…

தாதியர் சேவைக்காக மேலும் 3,000 தாதியர்கள் நியமிக்கப்படவுள்ளனர் !

இலங்கையில் மேலும் 3 ஆயிரம் தாதியர்களை தாதியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்….