தமிழ்நாட்டில் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இலங்கையருக்கு 22 ஆண்டுகள் சிறை!

13 வயதுச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தமிழ்நாட்டின் மண்டபத்திலுள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமிலுள்ள வீட்டில் தனியாக வசித்து வந்த இலங்கைத் தமிழருக்கு, நேற்று…

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு பொதுச் சுகாதார ஆய்வாளர் சங்கம் அறிவிப்பு

கொவிட்-19 வைரஸ் உட்பட பல்வேறு வகையான வைரஸ்களின் பரவலைத் தடுக்கப்பதற்காக, முன்னர் அறிவிக்கப்பட்ட சுகாதாரப் பரிந்துரைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று பொதுச் சுகாதார ஆய்வாளர்கள் சங்கம்…

நான்கு மாவட்டங்களில் டெங்குவின் தாக்கம் அதிகரிப்பு!

கடந்த சில நாட்களாக நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக கண்டி, கேகாலை, காலி மற்றும் குருநாகல் மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய…

நுரைச்சோலை யூனிட் 3 – நூறு நாட்களுக்கு மூடப்படும்: எரிசக்தி அமைச்சர்

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் யூனிட் 3, திட்டமிடப்பட்ட பெரிய சீரமைப்புப் பராமரிப்புப் பணிகளுக்காக ஜூன் 13 முதல் நூறு நாட்களுக்கு மூடப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி…

சப்ரகமுவ பல்கலைக்கழகக் கணினிப் பீடத்தின் பீடாதிபதியாகப் பேராசிரியர் ச. வசந்தப்ரியன் தெரிவு

இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழக கணினிப் பீடத்தின் முதலாவது பீடாதிபதியாகப் பேராசிரியர் ச. வசந்தப்ரியன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் திகதி சப்ரகமுவ…

சவூதி அரேபியத் தூதுவருக்கும் எம்.எஸ் தௌபீக்கிக்கும் இடையே சந்திப்பு நேற்று இடம்பெற்றது!

திருகோணமலைப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக்கிக்கும் இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் ஹமௌட் நஸீர் அல்டசான் அல்கதானிக்கும் இடையிலான சந்திப்பொன்று சவூதி அரேபியத் தூதரகத்தில் நேற்று…

வரித் தளத்தை விரிவுபடுத்த அரசாங்கம் திட்டம் – சியம்பலாபிட்டிய தெரிவிப்பு

வரி அறவீடுகளை மீண்டும் மீண்டும் அதிகரிப்பதற்குப் பதிலாக வரி தளத்தை விரிவுபடுத்தும் வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்….

இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை!

உத்தேச சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) தொடர்பான அடுத்த கட்டப் பேச்சுவார்த்தையை ஜூன் மாதம் நடத்த இலங்கையும் தாய்லாந்தும் இணங்கியுள்ளன. அதனடிப்படையில் இந்த ஆண்டு ஜூன் 27…

மே 9 நிகழ்வுகளை நினைவுகூரும் போராட்டக்காரர்களுக்கு எதிராகத் தடை உத்தரவு!

கடந்த வருடம் மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தை நினைவு கூரும் வகையில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டப் பேரணிக்குக் கொழும்புக் கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை…

நாட்டின் பல மாகாணங்களில் இன்று மழையுடன் கூடிய காலநிலை எதிர்பார்க்கப்படுகிறது!

நாட்டில் இன்று, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனத் தேசிய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்புப் பிரிவு…