வவுனியா தோணிக்கல் வாள்வெட்டு விவகாரம் – தற்போது வெளியாகியுள்ள தகவல்!
வவுனியா – தோணிக்கல்லில் வீட்டிற்குத் தீ வைத்ததோடு, வீட்டிலிருந்தவர்கள் மீது வாள் வெட்டுத் தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கும் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக…
கடவுச்சீட்டுப் பெற்றுக்கொள்பவர்களுக்கான விசேட அறிவிப்பு!
வட மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் அநுராதபுரம் மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு மாத்திரம் வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு அலுவலகத்தில் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நெருக்கடியைக்…
வவுனியா சிறைச்சாலைக்கு தற்காலிகமாக பூட்டு
வவுனியா சிறைச்சாலைக்குள் அம்மை நோய் பரவி வருவதால் இரண்டு வார காலத்திற்கு சிறைச்சாலை மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி, சிறைச்சாலைக்கு பார்வையாளர்கள் நுழைவது இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், கைதிகளை சட்ட…
வவுனிய கொடூர வாள்வெட்டு சம்பவம் – ஒரு வாரத்தின் பின்னர் வெளியான அறிவிப்பு!
வவுனியா வாள்வெட்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வவுனியா தோணிக்கல்லில் வீட்டிற்குள் நுழைந்து மேற்கொள்ளப்பட்ட…
தமிழகத்திற்கு ஏதிலிகளாகச் சென்றுள்ள இலங்கையர்கள்!
தமிழகம் தனுஷ்கோடியில் இலங்கையர்கள் நால்வர் ஏதிலிகளாக தஞ்சமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக புகலிடம் தேடி வவுனியா மாவட்டத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த…
துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் இளைஞனின் சடலம் மீட்பு
வவுனியாவில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஒமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோவில் குஞ்சுக்குளம் பகுதியில் இன்று காலை சடலத்தைப் பொலிஸார் மீட்டுள்ளனர். உயிரிழந்த இளைஞருக்கு…
சர்வதேச நீதி கோரும் பேராட்டத்திற்கு வடக்கில் பெரும் ஆதரவு!
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் இன்றைய தினம் கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இந்த போராட்டத்திற்கு…
கதவடைப்புப் போராட்டம் தொடர்பில் வவுனியா மாவட்ட சங்கங்களின் நிலைப்பாடு!
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும், சர்வதேச நிபுணத்துவ கண்காணிப்பை வலியுறுத்தியும் நாளை மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கும் பூரண கதவடைப்பிற்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்…
மக்கள் பதற்றத்துடன் இருப்பதற்கு பொலிஸாரே காரணம் – பகிரங்க குற்றச்சாட்டு!
வவுனியா மாவட்டத்தில் மக்கள் அச்சத்தோடு வாழ வேண்டிய சூழ்நிலைக்கு முழு காரணம் பொலிஸாரே என வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான குலசிங்கம் திலீபன்…
காரசார விவாதத்தால் வவுனியா அபிவிருத்திக் குழு கூட்டத்தில் குழப்பம்!
வவுனியா வர்த்தக சங்கத்திற்குரிய புதிய கட்டடம் எந்தவித அனுமதியும் இல்லாமல் அமைக்கப்பட்டதாக தெரிவித்து வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் விவாதம் முன்வைக்கப்பட்டது. வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டம் ஆளுநர்…