பல்கலைக்கழக சூழலில் பாதுகாப்பு பணியில் பொலிஸாரை ஈடுபடுத்த நடவடிக்கை!

பல்கலைக்கழகங்களை சுற்றியுள்ள பகுதிகளில் பொலிஸாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்கள், ஊழியர்கள் பாதுகாப்பு குறித்து கல்வித்துறை செயலாளர் கோரிக்கை!

கல்வி சாரா ஊழியர்கள் இன்றும் நாளையும் சுகயீன விடுமுறையில் ஈடுபடும் போது, ​​நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகள், தேசிய கல்வியியற் கல்லூரிகள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களின்…

400 மில்லியன் ரூபா பெருமதியான ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிப்பு!

சுமார் 400 மில்லியன் ரூபா பெருமதியான   4 கிலோகிராம் எடையுள்ள ஐஸ் போதைப்பொருளுடன் கூடிய பொதி ஒன்று கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் வைத்து…

நாட்டு மக்களுக்காக விசேட உரையாற்றவுள்ளார் ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதன்கிழமை (ஜூன் 26) இரவு 8.00 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி தனது உரையில் நாட்டின்…

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு பிள்ளையான் ஆதரவளிக்கவுள்ளார்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தானும் தனது கட்சியும் ஆதரவளிக்கவுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் ராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும்…

நாட்டின் பல இடங்களில் நாளை மழை பெய்யக்கூடும்!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் நாளை (23) மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேற்கு…

பேருந்து- முச்சக்கரவண்டி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி!

மாத்தளை, பலபத்வெல, கிருலுகம பிரதேசத்தில் இன்று (22) இடம்பெற்ற பேருந்தும் முச்சக்கரவண்டியும் மோதிய கோர விபத்தில் தாயும் அவரது பதின்ம வயது மகளும் பலியாகியுள்ளனர். வத்தேகமவில் இருந்து…

சட்டவிரோதமாக இந்திய கடற்பரப்பில் பதுங்கியிருந்த இலங்கையர்கள் கைது!

ஃபைபர் படகில் இந்தியக் கடற்பரப்பிற்குள் பதுங்கியிருந்ததாகக் கூறப்படும் இரண்டு இலங்கையர்களை இந்தியாவின் மரைன் பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். விசாரணைக்காக அவர்கள் கைது செய்யப்பட்டதாக இந்திய…

ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்தியா!

ரி-20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 47 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. மேற்கிந்தியத் தீவுகளின் பாபர்டோஸில்…

மொட்டு கட்சியின் உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைவு!

பதுளை மாவட்டத்தின் ஊவா பரணகம மற்றும் எல்ல பிரதேச சபைகளின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் பலர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு…