
இன்றைய வானிலை அறிக்கை!
இன்றைய தினம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது…

ரஷ்யா அரசாங்கத்தினால் விவசாயிகளுக்கு உரம் கையளிப்பு!
இலங்கை விவசாயிகளுக்கு ரஷ்யா அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உரத்தினை கிளிநொச்சி விவசாயிகளுக்கு பகிர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த உரத்தினை விரைவாக விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி…

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை! கையெழுத்திட்டது சஜித் அணி
சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்டோர் இன்று (13) கையெழுத்திட்டனர். சபாநாயகர் அசோக ரன்வல தனக்கு கலாநிதி பட்டம்…

மது போதையில் பேருந்தை செலுத்திச் சென்ற இ.போ.ச சாரதி கைது!
இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் சாரதி ஒருவர் மது போதையில் பஸ்ஸை செலுத்திச் சென்றதாக கூறப்படுகிறது. அதாவது இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மது அருந்திவிட்டு தெல்தெனியவிலிருந்து…

நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ள தயார்! பிரதி அமைச்சர் நாமல் கருணாரட்ன
நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ளத் தயார் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் நாமல் கருணாரட்ன தெரிவித்துள்ளார். அதாவது சபாநாயகர் அசோக ரன்வலவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள்…

குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் குறித்த திட்டம், மாத்தளையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர…

இன்று இரவு வானில் விண்கல் மழை!
மிக அற்புதமான விண்கல் மழைகளில் ஒன்றாக கருதப்படும் ஜெமினிட்ஸ் விண்கல் மழையை இன்று (13) மற்றும் நாளை (14) இரவு வானில் காண முடியும் என ஆர்தர்…

தவறு செய்பவர்கள் யாராகினும் நடவடிக்கை எடுக்கப்படும்- ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!
தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அரச ஊடக பிரதானிகளுடன் இன்று (13) காலை நடைபெற்ற சந்திப்பின்…

ஐஸ் போதைப்பொருளுடன் அறுவர் கைது!
கொழும்பில் ஒரு கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் ஆறு சந்தேக நபர்கள் இன்று (13) கைது செய்யப்பட்டுள்ளனர். கஹதுடுவ பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்…

மீன்பிடிப் படகு கவிழ்ந்து வீழ்ந்ததில் மீனவர் பலி! மட்டக்களப்பில் சம்பவம்
மட்டக்களப்பு முகத்துவாரம் கடல் பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற படகு கவிழ்ந்து வீழ்ந்ததில் மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று (13) காலையில்…