தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரம்!
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணை ஏப்ரல் 8 அல்லது 9 ஆம் திகதியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்…
கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்- வவுனியாவில் சம்பவம்!
வவுனியா, கலாபோகஸ்வேவ பகுதியில் கிணற்றில் இருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா, கலாபோகஸ்வேவ பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்….
யாழ் சென்று திரும்பிய விரிவுரையாளர் உயிரிழப்பு; மனைவியும் உயிரிழப்பு; துயரில் குடும்பம்!
மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்துக்கு உள்ளாகி களனிப் பல்கலைக்கழகத்தின் தத்துவத் துறையின் உளவியல் பிரிவின் பிரதானி, சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி என்.டி.ஜி. கயந்த குணேந்திர கடந்த 18…
யாழ் பல்கலை மாணவர் போராட்டம்- இடைமறித்த பொலிஸாரால் பதற்றம்!
யாழ்ப்பாண பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்களால் நீண்ட கால வேலையில்லா பிரச்சினைக்கு தீர்வு கோரி இன்று (26) போராட்டம் முன்னெடுக்கபட்ட நிலையில், பேரணியை இடை…
யாழில் அதீத போதையால் இளைஞன் உயிரிழப்பு!
ஹெரோயின் போதைப்பொருளை அதீத அளவில் நுகர்ந்த நிலையில் இளைஞன் ஒருவர் நேற்றைய (25) தினம் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய இளைஞனே இவ்வாறு…
ஜனாதிபதி செயலகத்திற்குள் துப்பாக்கி தோட்டாவை எடுத்துச் சென்ற இராணுவ வீரர்!
ஜனாதிபதி செயலகத்திற்குள் துப்பாக்கி தோட்டாவை மறைத்து வைத்துக் கொண்டு உள்நுழைய முற்பட்ட இராணுவ வீரர் ஒருவர் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட…
பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்!
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மாரடைப்பு காரணமாக நேற்று மாலை காலமானார். உடல் நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தனது 48ஆவது வயதில் நேற்று…
பிக்கு ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை!
பிக்கு ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (25) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. எப்பாவல பொலிஸ் பிரிவின் கிரலோகம பகுதியில் உள்ள மடாலயம்…
இன்றைய வானிலை அறிக்கை!
மத்திய,சப்ரகமுவ, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ, மேல்,…
நாட்டின் பல பகுதிகளில் மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம்!
நாட்டின் பல பகுதிகளில் பலத்த மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, தென்…
