பூரண கதவடைப்புப் போராட்டத்திற்கு யாழ்.பல்கலை ஆதரவு!

வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கு மாகாணங்களில் முழுமையான கதவடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். குறித்த போராட்டத்திற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக…

இலங்கை – பாகிஸ்தான் டெஸ்ட் போட்டி; மழையால் தடை!

கொழும்பில் நடைபெற்று வரும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழையால் தடைபட்டுள்ளது. பாகிஸ்தான் தனது துடுப்பாட்டத்தை ஆரம்பித்து…

வெகுவிரைவில் கைச்சாத்தாகவுள்ள இலங்கை தாய்லாந்து வர்த்தக ஒப்பந்தம்!

இலங்கை  தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை 2024 மார்ச் மாதம் கைச்சாத்திடுவது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. கடந்த ஜுன் மாதம் 26 ஆம் திகதி முதல்…

மட்டக்களப்பு ஊடகவியலாளர்கள் மீது பிள்ளையான் அடாவடி!

மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களை இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தொடர்ச்சியாக அச்சுறுத்தி வருவதாக ஊடகவியலாளர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி குழு கூட்டம்…

இளங்கலை பட்டதாரிகளுக்கு ஆண்டுக்கு மதிப்பிடப்பட்ட செலவு நாடாளுமன்றத்தில் வெளியீடு

இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு உரிய பரிந்துரைகளை வழங்குவதற்கான நாடாளுமன்ற விசேட குழுவின் அறிக்கையில் பல்வேறு பட்டப்படிப்புகளில் இளங்கலை பட்டதாரிகளுக்கு ஆண்டுக்கு மதிப்பிடப்பட்ட செலவு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ளது….

உலக சந்தைக்குள் நுழையும் புதிய நகர்வில் இலங்கை!

போட்டித்தன்மையுடன் உலக சந்தையில் நுழைய சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் அவசியமானவை என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக்…

டயானா கமகேவுக்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்ய உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்த ரிட் மனுவை மீள் பரிசீலனை செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம்…

விடுதலைப் புலி பயங்கரவாதிகளுக்கு ரணில் மன்னிப்பு வழங்கியது போன்று போர் வீரர்களுக்கும் வழங்க வேண்டும்!

மத்திய வங்கி மீது குண்டுத் தாக்குதலில் 91 பேரைக் கொன்று, 200க்கும் மேற்பட்டவர்களை காயப்படுத்திய விடுதலைப் புலி உறுப்பினருக்கு ஜனாதிபதி ரணில் விசக்ரமசிங்க மன்னிப்பு வழங்கியுள்ளார் என…

நைஜீரியாவில் எரிபொருள் தாங்கி வெடிப்பு – 8 பேர் பலி

நைஜீரியாவின் தெற்கு ஒண்டோ மாநிலத்தில் பெற்றோல் ஏற்றிக் கொண்டு சென்ற வாகனம் ஒன்று வெடித்துச் சிதறியதில் 8 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்து…

யாழில் தொடரும் காணி அபகரிப்பு – இரண்டாவது நாளாகவும் முறியடிப்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் கடற்படைக்கு காணி அளவிடும் முயற்சி இரண்டாவது நாளாக இன்றும் முறியடிக்கப்பட்டுள்ளது. தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை கடற்படைக்கு சுவீகரிப்பதற்காக நில அளவைத்…