யாழ் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

யாழ். மாவட்டத்தில் 1843 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார். இன்று வடக்கு மாகாண சுகாதார…

பளையில் கப் ரக வாகனம் விபத்து – சராதி படுகாயம்

கிளிநொச்சி மாவட்டம் பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுக்காடு சந்தியை அண்மித்த ஏ9 வீதியில், யாழ் நோக்கி விற்பனை பொருட்களுடன் பயணித்துக் கொண்டிருந்த சிறிய கப் ரக வாகனம்…

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் இருபாலைப் பகுதியில் வீடொன்றிலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ராஜன் மோகனதாஸ் என்னும் நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்….

இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்கள் வாழ்வாதார காணிகள் – போராட்டத்திற்கு தயார்!

முல்லைத்தீவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்னும் சில தினங்களில் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கவனயீர்ப்பு போராட்டத்தின் போது, இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ள…

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம்

லிட்ரோ எரிவாயு லங்கா நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உள்நாட்டு திரவ பெட்ரோலிய எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக LITRO லங்காவின் தலைவரும்…

ஆப்கானிஸ்தானில் அழகுக் கலை நிலையங்களுக்கு தடை

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி நடைபெற்று வருகின்ற நிலையில், பெண்களுக்கு பல தடைகள் விதிக்கப்பட்டிருந்தன. இதுவரைகாலமும், பெண்கள் பாடசாலை, கல்லூரிகளுக்குச் செல்லவும், பூங்கா, சினிமா மற்றும் பொழுபோக்கு இடங்களில்…

ஜூன் மாதத்தில் அதிகரித்த சுற்றுலாப் பயணிகள்

கடந்த ஜூன் மாதத்துக்குள் சுமார் ஒரு இலட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இந்த வருடத்தின்…

கொழும்புக்கான சேவைகளை மீண்டும் ஆரம்பித்த ஏர்- சைனா

இலங்கையின் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம்  மற்றும்  சீனாவின் செங்டு ரியன்பு (Chengdu Tianfu)  சர்வதேச விமான நிலையங்களுக்கிடையே, ஏர்- சைனா விமான சேவையை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக…

வெதுப்பக உற்பத்திகளின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

வெதுப்பக உற்பத்திகளின் விலையை குறைக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மின்சார கட்டணம் குறைக்கப்பட்டாலும் வெதுப்பக உற்பத்திகளின் விலை குறைக்கப்படாது என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள்…

அமெரிக்காவிலுள்ள இந்திய துணை தூதரகம் தீக்கிரை

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்தியத் துணை தூதரகத்துக்கு காலிஸ்தான் ஆதரவாளர்களால் தீவைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவமானது,கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அமெரிக்க நேரப்படி, 1.30 மணி முதல் 2.30…