ரஷ்யாவின் முயற்சியை முறியடித்த அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம்

அவுஸ்திரேலியாவின் தலைநகரில் மாஸ்கோ புதிய தூதரகத்தை கட்டுவதற்காக திட்டமிட்டிருந்த நிலத்தை கைப்பற்ற எண்ணிய ரஷ்யாவின் முயற்சியை அவுஸ்திரேலியாவின் உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்த மாத நடுப்பகுதியில் அவுஸ்திரேலிய…

ஒபாமாவின் கருத்திற்கு இந்திய நிதியமைச்சர் பதிலடி!

இந்தியாவில் முஸ்லீம்களின் நிலை குறித்த ஒபாமாவின் கருத்திற்கு இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுக்கும் வகையில் கண்டனம் வெளியிட்டுள்ளார். அதாவது, இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மையினரின் பாதுகாப்பு…

யாழில் ஹெரோயினுடன் இளைஞன் கைது!

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) இரவு பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு…

இந்திய அணித்தலைவராக பாண்டியாவை நியமிக்க வேண்டும்! ரவி சாஸ்திரி வலியுறுத்தல்

உலக கிண்ண தொடருக்குப் பிறகு இந்திய அணியின் அணித்தலைவராக ஹர்திக் பாண்டியாவை நியமிக்க வேண்டும் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வலியுறுத்தியுள்ளார். இந்திய அணியின் ஓல்ரவுண்டர்…

உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுத்தொடர் – சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள அணிகள்!

ஐசிசி கிரிக்கெட் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுத்தொடரில் சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள அணிகள் ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி, இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமான், சிம்பாப்வே, நெதர்லாந்து,…

உகாண்டாவில் மது அருந்துவதற்கான சட்டப்பூர்வ வயதை மாற்றியமைக்க நடவடிக்கை

மது அருந்துவதற்கான சட்டப்பூர்வ வயதை 18 இல் இருந்து 21 ஆக உயர்த்துவதற்கு உகாண்டா அரசு திட்டமிட்டுள்ளது. உலக சுகாதாரப் புள்ளிவிபரங்கள் 2023 அறிக்கையின் படி, உகாண்டாவானது…

ரணிலின் உயர் பாதுகாப்பு தொடர்பில் கசிந்த உள்ளகத் தகவல் – கைது செய்ய உத்தரவு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு உயர் பாதுகாப்பு வழங்குவது தொடர்பான உள்ளகத் தகவல்கள் எவ்வாறு கசிந்தன என்பது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. படுகொலை முயற்சி இடம்பெறலாம் என்ற…

மெக்ஸிகோவில் வெள்ளை சோள இறக்குமதிக்கு 50 வீதம் வரி விதிப்பு

மெக்ஸிகோவில் வெள்ளை சோள இறக்குமதிக்கு 50 வீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. தேசிய உற்பத்தியை அதிகரிப்பதற்காகவும், மரபணு மாற்றப்பட்ட சோளத்தின் இறக்குமதியை தடுப்பதற்காகவுமே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக  மெக்ஸிகோ…

புடின்-வாக்னர் இடையிலான மோதல் நிலைமைகள் ரஷ்யாவின் பிளவை எடுத்துக்காட்டுகின்றது – பிளிங்கென்

ரஷ்ய அதிபர் புடின் மற்றும் ஆயுதக்குழு வாக்னர் இடையே ஏற்பட்ட மோதல் நிலைமையானது, ரஷ்யப் படைகளுக்கிடையே ஏற்பட்டுள்ள பிளவை வெளிப்படுத்துவதாக உள்ளது என அமெரிக்க வெளியுறவு அமைச்சர்…

மின் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மின் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் 30 ஆம் திகதி பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவால் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மின்கட்டண திருத்தப் பட்டியல் இலங்கை…