மூத்த நடிகர் ஞானாங்க குணவர்தன காலமானார்

இலங்கையின் பிரபல மூத்த திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஞானாங்க குணவர்தன  தனது 78 ஆவது வயதில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை…

தையிட்டி விகாரை திறக்கும் திகதி வெளியானது!!

யாழ். வலிகாமம் வடக்கு – தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை திறக்கும் திகதி வெளியாகியுள்ளது. விகாரையை எதிர்வரும் ஜூன் மாதம் 3 ஆம் திகதி பொசன்…

அரச, தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பாரிய விபத்து – 23 பேர் மருத்துவமனையில்!!

அரச, தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி நடந்த பாரிய விபத்தில், 23 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம், கொழும்பு – கண்டி பிரதான…

மழை காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

ஹல்துமுல்ல, ஹாலி எல, பத்தேகம, யக்கலமுல்ல, பல்லேபொல, பசறை, எல்பிட்டிய, நாகொட, கொட்டபொல மற்றும் பஸ்கொட பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு அபாயம்…

இலங்கைக் கிரிக்கெட் அணி மீதான தாக்குதலுடன் தொடர்புடைய நபர் பாகிஸ்தானில் சுட்டுக் கொலை!

அல்-கொய்தா மற்றும் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) கயாரா குழுவைச் சேர்ந்த பயங்கரவாதி என அடையாளப்படுத்தப்படும் இக்பால் என்ற பாலி கயாராவை தேரா இஸ்மாயில் கானில் உள்ள ஃபதே…

நாட்டின் பல பகுதிகளில் மழை தொடரும்

வளிமண்டலத்தின் மத்திய நிலைச் சீர்குலைவுகள் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, தென், கிழக்கு மற்றும்…

நல்லூர் தெற்கு சனசமூக நிலையத்தின் 74 ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று!

நல்லூர் தெற்கு சனசமூக நிலையத்தின் 74 ஆவது ஆண்டு நிறைவு விழாவானது, இன்று 5ஆம் திகதி பிற்பகல் 2.00 மணியளவில்,  சமாதான நீதவானும் சனசமூக நிலைத் தலைவருமான…

வெசாக் தினத்தை முன்னிட்டுச் சிறைக் கைதிகளுக்கு விசேட அரச பொது மன்னிப்பு

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டுச் சிறைக் கைதிகளுக்கு விசேட அரச மன்னிப்பு வழங்குவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாகச் சிறைச்சாலைகளின் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 34 ஆவது…

வெசாக் பண்டிகையை முன்னிட்டு மதுபானசாலைகள் பூட்டு

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இந்த வாரம் மூன்று நாட்களுக்கு மதுபானக் கடைகள் மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, சில்லறை விற்பனைக்காக நாடளாவிய ரீதியில் கலால்…

3ஆவது சார்ள்ஸ் முடிசூட்டு விழாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

70 ஆண்டுக்காலம் ஐக்கிய இராச்சியத்தின் அரியணையில் இருந்த 2ஆம் எலிசபெத் மகாராணி கடந்த ஆண்டு செப்டெம்பர் 8ஆம் திகதி காலமானார். அவரது மறைவின் பின்னர், இளவரசர் 3ஆவது…