கல்வி உலக மன்றம் 2023 இல் கலந்துகொண்ட சுசில் பிரேமஜயந்த
உலகெங்கிலும் உள்ள நாடுகளின் கல்வி அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் இலண்டனில் ஆண்டுதோறும் நடைபெறும் கல்வி உலக மன்றத்தில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பங்கேற்றார். கடந்த…
அங்கஜன் கலந்து கொண்ட கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி
யாழ்.வடவரணி யாழ் ஒளி விளையாட்டுக் கழகமும்,யாழ் ஒளி இளைஞர் கழகமும் இணைந்து நடாத்திய கரப்பந்தாட்டப் போட்டியின் இறுதிப்போட்டி நேற்றைய தினம் இடம்பெற்றது. இந்த நிகழ்விற்குப் பிரதம விருந்தினராக…
நாடு திரும்பினார் ஜனாதிபதி!
மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வதற்காகப் பிரித்தானியாவிற்குச் சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளார். சார்ள்ஸ் மன்னர் மற்றும் அவரது மனைவி…
யாழ்ப்பாண வீதியில் விபத்து!!
பருத்தித்துறை யாழ்ப்பாண வீதியில் காலையில் காரும் இரு சக்கர வாகனமும் மோதியதில் விபத்து ஒன்று நேர்ந்துள்ளது. குறித்த வாகனம் பயணம் செய்த வீதியில் இருந்து மறுபுறம் திருப்ப…
மொட்டுக்கட்சியால் அரசாங்கத்திற்கு நிபந்தனை
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் பயங்கரவாதத்தின் பரந்த வரையறைகளை குறைக்கக் வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது. பொலிஸாரால் தடுப்புக் காவல் உத்தரவுகளை வழங்கும் அதிகாரத்தை நீக்க…
சிறுவர்களின் போஷாக்கு மட்டத்தை அதிகரிக்க வேலைத்திட்டம்
சிறுவர்களின் போஷாக்கை அதிகரிப்பது தொடர்பாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. சிறுவர்கள் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் கீதா குமாரசிங்க குறித்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ்…
எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் விசேட கூட்டம் இன்று!
எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று காலை இந்தக்…
கோதுமை மா, சீனி ஆகியவற்றின் விலைகள் அதிகரிப்பு!
ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்களும் வர்த்தக சங்கமும் தெரிவித்துள்ளன. ஒரு கிலோ மாவுக்கு 3 ரூபா என்ற சுங்கவரிச் சலுகை…
பாகிஸ்தானில் பாடசாலை ஆசிரியர்கள் சுட்டுக் கொலை!
பாகிஸ்தானின் வடக்கு மாகாணமான கைபர் பக்துங்குவாவில் உள்ள பாடசாலை ஒன்றில் இனந்தெரியாத ஆயுததாரிகள் மேற்கொண்ட தாக்குதலில் 8 ஊழியர்கள் உயிரிழந்ததோடு, இருவர் காயமடைந்துள்ளனர். உயர்நிலைப் பாடசாலையில் பரீட்சை…
தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்கள் மீண்டும் பணியில்; சுற்றறிக்கை திங்களன்று
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களை மீளவும் அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கான சுற்றறிக்கையானது மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வருகின்ற திங்கட்கிழமை வெளியிடப்படும்…
