இலங்கை – எமிரேட்ஸ் – ஒப்பந்தம் கைச்சாத்து!

இலங்கை மற்றும் எமிரேட்ஸிக்கு இடையே , இலங்கையைச் சிறந்த இடமாக மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, எமிரேட்ஸானது இலங்கையின் சுற்றுலா மற்றும் வர்த்தகத் தொழில்களை…

பொரளை வைத்தியசாலையில் இடம்பெற்ற சிறுநீரக மோசடி!

அண்மையில் பொரளையில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் நடைபெற்ற சத்திரசி சிகிச்சை மோசடி தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு, சிறுநீரக மாற்றுச் சிகிச்சையை மேற்கொள்வதற்கான அனுமதியை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு…

தையிட்டி பகுதியில் இராணுவம் குவிக்கப்பு

இராணுவ அதிகாரிகள் துப்பாக்கிகளுடன் விகாரையைச் சூழவுள்ள பகுதிகளில் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு கடுமையாகப் பலப்படுத்தப்பட்டுள்ளது. தையிட்டி விகாரையைச் சூழவுள்ள வீதிகளில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார், உழவு இயந்திரங்களில் முட்கம்பிகள்,…

பதில் பாதுகாப்பு அமைச்சராக பிரேமித பண்டார நியமனம்!

இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிநாடு சென்றிருப்பதனால்…

இன்று முதல் A/L பரீட்சைத் தாள் மதிப்பீட்டுப் பணியில் இணையும் FUTA

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், 2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பிடும் பணியில் பல்கலைக்கழக ஆசிரியர்கள் பங்கேற்கத் தீர்மானித்துள்ளதாகப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின்…

இரண்டு பிள்ளைகளின் தாய் கணவனால் தாக்கப்பட்டு கொலை

எல்பிட்டிய, எத்கந்துர, திவிதுரவத்த பிரதேசத்தில் வீடொன்றினுள் பெண் ஒருவர் கணவனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் சடலம் இன்று காலை அவரது வீட்டினுள்…

வெசாக் பண்டிகையை முன்னிட்டு சிறைக் கைதிகளைப் பார்ப்பதற்கு விசேட வாய்ப்பு

வெசாக் தினத்தை முன்னிட்டு, சிறைச்சாலையில் உள்ள கைதிகளை அவர்களது உறவினர்கள் சந்திப்பதற்கு இரண்டு நாட்கள் வாய்ப்பு வழங்குவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலைகளின் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க…

வெசாக் பண்டிகையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்

நாளை (05) வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ…

அடுத்த பேச்சு வார்த்தையின்போது IMF கடனுதவி கிடைக்குமாயின் அரச ஊழியர்களுக்கே முன்னுரிமை

சர்வதேச நாணய நிதியத்துடனான அடுத்த கட்டப் பேச்சுவார்த்தையில் நிவாரணம் கிடைக்குமாயின் அரச ஊழியர்களுக்கே முதலில் நிவாரணம் வழங்கப்படும், என நேற்று (03),  நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்…

புகையிரதத்துடன் முச்சக்கர வண்டி மோதியதில் விபத்து

வெலிகம – பெலென பகுதியிலுள்ள புகையிரத கடவையொன்றில் முச்சக்கர வண்டியொன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. புதன்கிழமை பிற்பகல் வெலிகம – பெலன உரக் களஞ்சியசாலைக்கு அருகிலுள்ள கடவையில்,…