ருவாண்டாவில் கனமழை; வெள்ளத்தால் 130 பேர் பலி!

ஆபிரிக்க நாடான ருவாண்டாவில் கனமழை பெய்து வருவதால் வெள்ளத்தில் சிக்குண்டு இதுவரையில் 130 க்கும் மேற்பட்டோர் பலியாகியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ருவண்டாவின் வடக்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் அதிக…

எரிவாயு சிலிண்டர் விலையை லிட்ரோ நிறுவனம் குறைத்தது!

உள்நாட்டு திரவப் பெற்றோலியம் (LP) எரிவாயு விநியோகிக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான Litro Gas Lanka அதன் தயாரிப்புகளின் விலைகளைக் குறைக்கத் தீர்மானித்துள்ளது. விலைச் சூத்திரத்தின் பிரகாரம்…

பெலாரஸில் இலங்கை மருத்துவ மாணவனின் மரணம்; விசாரணை ஆரம்பம்

பெலாரஸில் உள்ள க்ரோட்னோ மாநில மருத்துவப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற 24 வயதுடைய இலங்கையைச் சேர்ந்த மருத்துவ மாணவர் கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி தனது விடுதி…

ஜூலையில் மின் கட்டணத்தில் திருத்தம்

வரும் ஜூலை மாதத்தில் மின்சாரக் கட்டணம் குறித்து மீளாய்வு செய்யப்பட உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட…

சுங்க விவகாரங்களில் பரஸ்பர ஒத்துழைப்புக்கு ஆஸி – இலங்கை ஒப்பந்தம்!

சுங்க நடவடிக்கைகள் தொடர்பில் இரு தரப்புக்கும் இடையில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்காக இலங்கை சுங்கத்திற்கும் அவுஸ்திரேலிய எல்லைப் படைக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட இணக்கம் எட்டப்பட்டுள்ளது. அதன்படி,…

செர்பியாவில் பாடசாலையில் துப்பாக்கிச்சூடு; 9 பேர் பலி!

செர்பியாவின் தலைநகர் பெல்கிரேடில் உள்ள பாடசாலை ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் எட்டு மாணவர்களும் ஒரு காவலாளியும் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் மேலும் 6 மாணவர்களும்…

இந்த ஆண்டு யால பருவத்தில் 602,247 ஹெக்டேர் நெல் சாகுபடி இலக்கு!

நாட்டில் இந்த ஆண்டு 602,247 ஹெக்டேயர் நெற்செய்கைக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். விவசாய அமைச்சில் நடைபெற்ற யால பருவத்தில் நெற்செய்கைக்கு…

ஜனாதிபதி அச்சமின்றி நாட்டை வழிநடத்த வேண்டும் – வண ராகுல தேரர் தெரிவிப்பு!

துறைமுகம் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை மாத்திரமன்றி இந்நாட்டிலுள்ள புராதன பாறைக் கோட்டையான சீகிரியவையும் தனியார் மயமாக்க வேண்டியது அவசியமானது என ஜாதிக நாமல் உயன நிறுவனர் வனவாசி…

தேசிய கொள்முதல் குழுவிற்குப் புதிய உறுப்பினர்கள் நியமனம்

ஐவர் கொண்ட தேசிய கொள்முதல் ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். அரசியலமைப்புச் சபையின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டதாக ஜனாதிபதியின்…

உலக பத்திரிகை சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது!

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை மே 3 ஐ உலக பத்திரிகைச் சுதந்திர தினமாக அறிவித்தது, பத்திரிகைச் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், 1948 ஆம்…