தேர்தல் ஒத்திவைப்புக்கு எதிரான மனு பரிசீலனைக்காக ஒத்திவைப்பு
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தேசிய மக்கள் சக்தி (NPP) தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் (FR) மனு உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம்,…
வெசாக் வாரத்திற்கான பாடசாலை உதவி சேகரிப்பு
இந்த வாரம் கண்டி நகரை மையப்படுத்தி வெசாக் வாரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஆரம்ப விழாவைக் குறிக்கும் வகையில், மூன்று பௌத்த பிரிவினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 500 மகா சங்கத்தினர்,…
தேர்தலில் போட்டியிடும் அரசு ஊழியர்கள் மீண்டும் வேலையில் ஈடுபட அனுமதி
உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களைச் சமர்ப்பித்துள்ள அரசதுறை ஊழியர்களுக்கு அவர்கள் போட்டியிடும் தொகுதியைத் தவிர அருகிலுள்ள உள்ளூராட்சித் தொகுதிகளில் பணியமர்த்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படுகின்ற…
மக நெகும மற்றும் அதனுடன் இணைந்த நான்கு நிறுவனங்கள் செயலிழப்புச் செய்யப்படும்
இன்று காலை அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் பந்துல குணவர்தன, மக நெகும எனப்படும் கிராமிய வீதி அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம் மற்றும் அதனுடன் இணைந்த…
சூடானில் மோதலுக்கு மத்தியில் ஏழு நாள் போர் நிறுத்தம்!
சூடானில் அதிகார மோதலில் ஈடுபட்டிருக்கும் இரணுவக் குழுக்களிடையே ஏழு நாள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. சூடானில் இராணுவத்தினருக்கும் துணை இரணுவத்தினருக்கும் இடையே தொடர்ந்து வரும் மோதல் காரணமாக…
இருதரப்பு உறவுகள் மற்றும் பொருளாதாரப் பங்காளித்துவத்தை மேம்படுத்துவதற்காக இந்தியா – இலங்கை பேச்சுவார்த்தை
தென்கொரியாவின் சியோலில் ஆசிய வளர்ச்சி வங்கியின் (ADB) 56 ஆவது வருடாந்திரக் கூட்டத்தின் ஓர் அங்கமாக இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி மற்றும் இந்திய நிதியமைச்சர்…
நாட்டில் பெய்துவரும் கனமழை காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
இன்று நாட்டின் பல்வேறு பாகங்களிலும் கனமழை பெய்துவருவதன் காரணமாக பதுளை, மாத்தறை மற்றும் கேகாலை மாவட்டங்களின் பல பிரதேசங்களுக்குத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மண்சரிவு…
வலி வடக்கு தையிட்டியில் கவனயீர்ப்பு போராட்டம்
பருத்தித்துறை வீதி, தையிட்டி கலைவாணி வீதி முகப்பில் புதன்கிழமை பிற்பகல் ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் பேரணியாக நகர்ந்து தையிட்டி விகாரை வரை சென்றது. பொதுமக்கள் காணிக்குள் அத்துமீறிக் கட்டப்பட்ட…
சூடானில் இருந்து மூன்றாவது தொகுதி இலங்கையர்கள் வெளியேற்றப்பட்டனர்
சூடானில் நிலவும் மோதல்களுக்கு மத்தியில் வெளியேற்றப்பட்ட இலங்கையர்களின் மூன்றாவது குழு நேற்று சவூதி அரேபியாவின் ஜெட்டாவை வந்தடைந்தது. இதனை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியோடு சவூதி…
களுத்துறைப் பகுதியில் மாணவர்களிடையே மோதல்
களுத்துறை திஸ்ஸ கல்லூரிக்கும் களுத்துறை மகா வித்தியாலயத்துக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டியின் முடிவில் மாணவர்களுக்கிடையில் நேற்று மகொன சர்ரே விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற மோதலில் களுத்துறை திஸ்ஸ…
