பொலிஸாரைத் தலைக்கவசத்தால் தாக்கிய கடற்படைச் சிப்பாய் உட்பட இருவர் கைது!
நீர்கொழும்புப் பிரதேசக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸார் நேற்றுப் பிற்பகல் சீதுவைப் பகுதியில் வீதியில் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அவர்களைத் தாக்கிக் காயப்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் திருகோணமலை கடற்படை…
விரைந்து சில தீர்மானங்களை தமிழ் அரசுக் கட்சி அறிவிக்கும் – சம்பந்தன் திட்டவட்டம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் சில முடிவுகளை அரசுக்கு அறிவிக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவரும் திருகோணமலை…
மலேசிய கடற்பகுதியில் கப்பல் விபத்து; 3 பணியாளர்களைக் காணவில்லை!
தெற்கு மலேசியக் கடற்பகுதியில் எண்ணெய்க் கப்பல் ஒன்று தீடிரெனத் தீப்பற்றியுள்ளது. இதன்போது, கப்பலில் பயணித்த பணியாளர்கள் மூவரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை மாலை எம்.டி.பாப்லோ…
விசேட வைத்திய நிபுணர்களுக்குப் பற்றாக்குறை!
அக்கரைப்பற்று, காத்தான்குடி, கல்முனை, கிண்ணியா, ஏறாவூர், திருகோணமலை, கந்தளாய், கிளிநொச்சி, முல்லைத்தீவு உட்படப் பல வைத்தியசாலைகளில் விசேட வைத்திய நிபுணர்களுக்கான பற்றாக்குறை காணப்படுவதாக விசேட மருத்துவ நிபுணர்கள்…
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை முழுமையாக மீளப்பெற வேண்டும்!
பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் என்பனவற்றை முற்றாக நீக்க வேண்டும் என மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. அவ்வாறு நீக்கத் தவறினால் அதற்கு…
கலிபோர்னியாவில் சிறிய ரக விமான விபத்து – மூவர் பலி
கலிபோர்னியாவில் ஒற்றை எஞ்சின் கொண்ட சிறிய ரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில், விமானத்தில் பயணித்த மூவரும் உயிரிழந்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 2 மணியளவில், Beechcraft A36…
Litro LP எரிவாயுவின் விலை குறைக்கப்படுகிறது
நாளை மே 3 ஆம் திகதி நள்ளிரவு முதல் 12.5 கிலோகிராம் எடையுள்ள Litro உள்நாட்டு LP எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவால் குறைக்கப்படும் என…
இந்திய e visa வழங்கும் 125 போலி இணையத்தளங்கள்!
இந்திய e visa வழங்குவதாகக் கூறி 125 க்கும் மேற்பட்ட போலி இணையத்தளங்கள் இயங்குவதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் இலங்கை மக்களுக்கு நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்களை எச்சரிக்கையாக…
சாலையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானது பேருந்து
நீர்கொழும்பில் இருந்து ஹன்வெல்ல நோக்கிப் பயணித்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று இன்று காலை கம்பஹா வத்துருகம பேருந்துச் சாலையில் விபத்துக்குள்ளாகியுள்ளது. வேகம் காரணமாக …
கொழும்புத் துறைமுகத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் காயம்
நேற்றிரவு கொழும்புத் துறைமுகத்தின் 6 ஆம் இலக்க வாயில் அருகே பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று பெண்கள் உட்பட எட்டுப் பேர் காயமடைந்த…
