பாலஸ்தீனத்துக்கான தூதுவரை நியமித்த சவுதி அரசு!
வரலாற்றில் முதல்முறையாக பாலஸ்தீனத்துக்கான தூதுவரை சவுதி அரசு நியமித்துள்ளது. அதன்படி, தற்போது ஜோர்டான் தூதராக பணியாற்றி வரும் நயீப் அல் சுதைரி, பாலஸ்தீன தூதுவராகவும் பணியாற்றவுள்ளார். தற்போது,…
மட்டக்களப்பில் மோசடி – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகரிகளின் அதிரடி!
மட்டக்களப்பில் போலி வெளிநாட்டு முகவர் ஒருவரின் வீடு முற்றுகையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு அமிர்தகழி பிரதேசத்தில் உள்ள போலி முகவர் ஒருவரின் வீட்டை நேற்றைய தினம் கொழும்பில் இருந்து…
கல்வியங்காட்டில் மீட்கப்பட்ட சடலம் – சந்தேகநபர்கள் அறுவர் கைது!
யாழ்ப்பாணம், கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டு அரங்க பகுதியில் நிர்வாண நிலையில் ஆண் ஒருவரின் சடலம் காயங்களுக்குள்ளான நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்…
மாடிக் கட்டிடத்திலிருந்து தவறி விழுந்து ஒருவர் பலி!
வெள்ளவத்தை காலி வீதியில் உள்ள பல மாடிக் கட்டிடத்தில் நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் கட்டிடத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கட்டிடத்தின் 8…
பேருந்து – லொறி விபத்து : 7 பேருக்கு காயம்
பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டூப்ளிகேஷன் வீதியில் புல்லர் சந்திக்கு அருகில் விபத்து சம்பவித்துள்ளது. குறித்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தனியார் பேருந்து ஒன்றும் லொறியும்…
மட்டக்களப்பு பஸ் தரிப்பிட கட்டிடத்தில் ஆணின் சடலம் மீட்பு!
மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பாலமீன்மடு ஆரம்ப வைத்தியசாலை வளாக பகுதியிலுள்ள பஸ் தரிப்பிட கட்டிடத்தில் ஆண் ஒருவர் இன்று பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கொக்குவில் பொலிஸார்…
பொது செயல்திறனுக்கான உரிமக் கட்டணம் திருத்தியமைப்பு!
வெளிநாட்டு அல்லது உள்ளூர் திரைப்படங்கள், மேடை நாடகங்கள், இசை நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள் சட்டத்தின் கீழ் பொதுக் கண்காட்சிக்கான உரிமம் பெறுவதற்கு தற்போதுள்ள கட்டணங்கள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. இதன்படி,…
இலங்கையின் மூத்த எழுத்தாளர் இயற்கையெய்தினார்!
இலங்கையின் மூத்த எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும், ஊடகவியலாளருமான அனுலா டி சில்வா தனது 82 ஆவது வயதில் காலமானார். அவரது பூதவுடல், எதிர்வரும் திங்கட்கிழமை பொரளை பொது மயானத்தில்…
ஸ்ரீ ரங்காவிற்கு நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு!
இலங்கை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்காவை எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர்…
தொழிற்சங்க பிரச்சனைகள் குறித்து விவாதித்த பிரதமர்!
பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நேற்று அலரிமாளிகையில் தொழிற்சங்க பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. தொழிற்சங்கங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், முதலாளிகளின் பிரச்சினைகள் மற்றும் உத்தேச வரைவுச்…
