100 மில்லிமீற்றருக்கு மேல் கனமழை பெய்யும் என எச்சரிக்கை!
தீவு முழுவதும் செயலில் உள்ள தென்மேற்கு பருவமழை காரணமாக, இலங்கையின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை நாளை அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் இன்று…
ஒரேநேரத்தில் அதிக மழையும் அதிக வெப்பமும் பதிவாகிய மாவட்டங்கள்!
வவுனியா மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் அதிக வெப்பமான வானிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, வவுனியா மாவட்டத்தில் 37.7 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல்…
நாட்டில் நிலவும் வறட்சியால் 97 ஆயிரம் பேர் பாதிப்பு!
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 97ஆயிரத்து 579 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வறட்சியால் வடக்கு மாகாணமே அதிக பாதிப்புகளை எதிர் நோக்கியுள்ளது. இதேவேளை,…
ஹவாய் தீவில் காட்டுத் தீ – மக்களை மீட்கும் பணி தீவிரம்
அமெரிக்க மாகாணமான ஹவாய் தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ள மெளயி தீவில் காட்டுத் தீ வேகமாக பரவி வருகின்றது. டோரா என்ற சூறாவளி கடுமையாக வீசியதால் தீ வேகமாக பரவியுள்ளது….
அமேசான் பகுதிகளில் தொடரும் காடழிப்பு நடவடிக்கைகள்
அமேசான் காட்டுப்பகுதியைப் பகிர்ந்து கொள்ளும் எட்டு நாடுகள் காடழிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்புக் கொள்ளப்பட்ட இலக்கை எட்டவில்லை. குறித்த நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பிரேசிலின் பெலெம் நகரத்தில்…
போர்த்துக்கலில் காட்டுத் தீ – மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்
போர்த்துக்கல் நாட்டின் அலென்டெஜோ பிரதேசத்தில் காட்டுத் தீ வேகமாக பரவி வருகின்றது. இதனையடுத்து, குறித்த பகுதியில் இருந்து ஆயிரத்து 400 க்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்….
சீனத் தலைநகரில் கொட்டித் தீர்த்த கனமழை – அதிகளவானோர் பாதிப்பு
சீனாவின் தலைநகரான பீஜிங்கில் கடந்த 140 ஆண்டு காலமாக இல்லாத அளவிற்கு கனமழை பெய்துள்ளது. கடந்த 1891 ஆம் ஆண்டுக்குப் பிறகு பீஜிங் நகரமே வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாக…
ஈரானில் அதிகரித்த வெப்பநிலை – பொது விடுமுறை தினம் அறிவிப்பு
ஈரானில் அதிகரித்த வெப்பநிலை காரணமாக இன்றும் நாளையும் பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயதானவர்களையும் உடல்நலப் பாதிப்புக்குள்ளானவர்களையும் வெளியே நடமாடாமல் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும் ஈரான் அரசாங்கம்…
சீனாவில் டோக்சுரி புயலின் தாக்கம் – 178 வீடுகளுக்கு பாதிப்பு
சீனாவின் பல மாகாணங்களில் டோக்சுரி புயல் தாக்கியதன் காரணமாக 178 வீடுகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. சீனாவின் புஜியான் மாகாண கடற்கரை அருகே புயல் கரையை கடந்தபோது பெய்த கனமழை…
உலகிலேயே அதிக வெப்பமான மாதமாக ஜூலை பதிவு
வெப்ப அலைகளுக்கு மத்தியில், ஜூலை உலகின் மிக வெப்பமான மாதமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மாதம் மிகவும் சூடாக உள்ளதாகவும், இன்னும் சில நாட்களில்…