துப்பாக்கி வெடித்ததில் நபர் ஒருவர் உயிரிழப்பு!
வலஸ்முல்ல – ரதனியார பகுதியில் துப்பாக்கியுடன் பயணித்த ஒருவர் அந்த துப்பாக்கி வெடித்ததில் உயிரிழந்துள்ளார். 32 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த…
யானை தந்தங்களை வைத்திருந்த ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!
மொரகொட பகுதியில் ஒரு ஜோடி யானை தந்தங்களை வைத்திருந்த ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஹல்மில்லேவ பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்….
சர்வதேச சிலம்பப் போட்டியில் இலங்கை சிலம்ப அணி சிறப்பான சாதனை!
சர்வதேச சிலம்பப் போட்டியில் இலங்கை சிலம்ப அணி சிறப்பான சாதனையைப் பதிவு செய்துள்ளது. சர்வதேச சிலம்பப் போட்டி மலேசிய அரசால் ஏற்பாடு செய்யப்பட்டு இந்த மாதம் 11…
உள்ளூராட்சி வாரம் இன்று முதல் ஆரம்பம்!
மறுமலர்ச்சி நகரத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட உள்ளூராட்சி வாரம் இன்று (15) முதல் ஆரம்பமாகவுள்ளது. இந்த திட்டத்தை பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு…
சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு பற்றாக்குறை நிலவுவதாக நுகர்வோர் விசனம்!
சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு பற்றாக்குறை நிலவுவதாக நுகர்வோர் விசனம் தெரிவித்துள்ளனர். அரிசி உற்பத்தியாளர்கள் கீரி சம்பா அரிசியை 260 ரூபாய் கட்டுப்பாட்டு விலையை விட அதிகமான…
இன்று முதல் தீவிரமாகும் மின்சார சபை ஊழியர் சங்கங்களின் தொழிற்சங்க நடவடிக்கை!
மின்சார சபை ஊழியர் சங்கங்கள் கடந்த 04ஆம் திகதி முதல் நாடு தழுவிய சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர். இலங்கை மின்சார சபையின்…
இன்றைய வானிலை அறிக்கை!
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும்…
மன்னார் போராட்டத்திற்கு ஆதரவாக முல்லைத்தீவில் இருந்து 2 இளைஞர்கள் நடைபயணம்!
மன்னார் காற்றாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் குறித்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக முல்லைத்தீவு இளைஞர்கள் இருவர் மன்னார் நோக்கி…
2026ஆம் ஆண்டில் பின்பற்றப்பட வேண்டிய பாடசாலைகளுக்கான தவணை அட்டவணை!
2026ஆம் ஆண்டில் பின்பற்றப்பட வேண்டிய பாடசாலைகளுக்கான தவணை அட்டவணையை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. அதன்படி, சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின்…
பேருந்துகளை அலங்கரிக்க அனுமதி வழங்கி வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் ரத்து!
பேருந்துகளை அலங்கரிப்பதற்கும், மேலதிக பாகங்களை பொருத்துவதற்கும் சட்ட அனுமதிகளை வழங்கி வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது. மோட்டார் வாகன போக்குவரத்து…
