இந்திய அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி – முதலாவது போட்டியிலேயே ஆட்ட நாயகன் ஆனார் ஜெய்ஷ்வால்!
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவு அணி…
பாலியல்வன்முறை குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் சிக்கியுள்ள தனுஸ்கவை சந்தித்த அமைச்சர்!
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஸ்க குணதிலகவை அமைச்சர் ஹரின்பெர்ணாண்டோவும் முன்னாள் வீரர் சனத்ஜெயசூரியவும் அவுஸ்திரேலியாவில் சந்தித்துள்ளனர். தனுஸ்ககுணதிலக தனது முகநூல் பதிவில் இதனை தெரிவித்துள்ளதுடன் இது குறித்த…
மேற்கிந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி – முன்னிலையில் இந்தியா!
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று டொமினிகாவில் உள்ள வின்ட்சர் பார்க் மைதானத்தில் ஆரம்பமானது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற…
உலகக் கிண்ண தகுதிச் சுற்று தொடரை கைப்பற்றியது இலங்கை!
உலகக் கிண்ண தகுதிச் சுற்று கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது. குறித்த போட்டியில் இலங்கை அணி 128…
இலங்கை வந்தடைந்த பாகிஸ்தான் அணி!
இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கைக்கு வந்தடைந்துள்ளது. பாகிஸ்தான் அணியில் 27 வீரர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. காலி…
8 விக்கெட்டுக்களால் இலங்கை அணி வெற்றி!
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் நேற்று (07) இடம்பெற்ற உலக கிண்ண தகுதிகாண் சூப்பர் சிக்ஸ் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது….
ஜூன் மாதத்திற்கான ஐ.சி.சி. சிறந்த வீரர் பட்டியலில் ஹசரங்க!
ஜூன் மாத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர் விருதுக்குரிய பரிந்துரை பட்டியலில் இலங்கையின் சுழல்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்க இடம்பிடித்துள்ளார். ஸிமப்பாவ்வேயில் நடைபெற்றுவரும் ஐசிசி உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில்…
ஹசரங்கவுக்கு அபராதம்!
இலங்கை அணியின் பந்துவீச்சாளரான வனிந்து ஹசரங்கவுக்கு போட்டி கட்டணத்திலிருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்துக்கு அணிக்கு எதிராக புலவாயோவில் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான…
12 ஆவது ‘இந்துக்களின் பெருஞ்சமர்’ – மகுடம் சூடியது யாழ் இந்து!
கொழும்பு இந்து கல்லூரிக்கும் யாழ். இந்து கல்லூரிக்கும் இடையிலான 12ஆவது இந்துக்களின் பெருஞ்சமரில் யாழ். இந்து கல்லூரி மகுடம் சூடியுள்ளது. கொழும்பு பி. சரவணமுத்து ஓவல் சர்வதேச…
சுப்பர் 6 சுற்று – நெதர்லாந்தை வீழ்த்தியது இலங்கை!
உலகக் கிண்ண தகுதிகாண் கிரிக்கெட் சுற்றின், சுப்பர் – 6 சுற்று போட்டிகளில் நேற்று இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி…
