இன்றைய வானிலை அறிக்கை!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும்…

மன்னார் போராட்டத்திற்கு ஆதரவாக முல்லைத்தீவில் இருந்து 2 இளைஞர்கள் நடைபயணம்!

மன்னார் காற்றாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் குறித்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக முல்லைத்தீவு இளைஞர்கள் இருவர் மன்னார் நோக்கி…

2026ஆம் ஆண்டில் பின்பற்றப்பட வேண்டிய பாடசாலைகளுக்கான தவணை அட்டவணை!

2026ஆம் ஆண்டில் பின்பற்றப்பட வேண்டிய பாடசாலைகளுக்கான தவணை அட்டவணையை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. அதன்படி, சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின்…

பேருந்துகளை அலங்கரிக்க அனுமதி வழங்கி வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் ரத்து!

பேருந்துகளை அலங்கரிப்பதற்கும், மேலதிக பாகங்களை பொருத்துவதற்கும் சட்ட அனுமதிகளை வழங்கி வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது. மோட்டார் வாகன போக்குவரத்து…

வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் லசந்த விக்ரமசேகரவை கைது செய்ய பிடியாணை உத்தரவு!

வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் லசந்த விக்ரமசேகரவை கைது செய்ய மாத்தறை பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது தேசிய…

2025ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ணத் தொடர்; இலங்கை, பங்களாதேஷ் அணி மோதல்!

2025ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ணத் தொடரில் இலங்கை இன்று தமது முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. அபுதாபியில் உள்ள ஷேய்க் ஷயித் விளையாட்டு மைதானத்தில் இந்தப்…

வயோதிபப் பெண் ஒருவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு!

யாழ். சுழிபுரம் பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். தொல்புரம் கிழக்கு, சுழிபுரம் பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி சீதாலட்சுமி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்….

ஐ.தே. கட்சியின் 79ஆவது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் 20ல் நடாத்த தீர்மானம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் 79ஆவது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் 20ஆம் திகதி நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி குறித்த விழாவை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில்…

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனத்துடன் கைதான அரசியல்வாதியும், வர்த்தகரும்!

வத்தேகம நகரசபையின் முன்னாள் தலைர் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளி ஆகியோர் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு ஜீப் வண்டிகளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 58 வயதுடைய…

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி பெக்கோ சமனின் நெருங்கிய சகா துப்பாக்கியுடன் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் நெருங்கிய சகா ஒருவர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண வடக்கு குற்றவியல் பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணைகளின் போது கிடைக்கப்பெற்ற…