இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட புதிய 2000 ரூபா நாணயத்தாள் தொடர்பில் விசேட அறிவிப்பு!

இலங்கை மத்திய வங்கியால் புதிதாக வெளியிட்ட 2000 ரூபா நாணயத்தாள் தொடர்பில் விசேட அறிவிப்பு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு…

சர்வதேச நீதி கோரி யாழ். மருதனார்மடம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்து போராட்டம்!

நாட்டில் இடம்பெற்ற இனப்படுகொலைகள் மற்றும் வடக்கு கிழக்கில் காணப்படும் மனித புதைகுழிகளுக்கு சர்வதேச நீதி கோரி யாழ். மருதனார்மடம் பகுதியில் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த கையெழுத்து…

தியாக தீபம் திலீபனின் 38வது நினைவு தின நிகழ்வு யாழில் ஆரம்பம்!

தியாக தீபம் திலீபனின் 38வது நினைவு தின நிகழ்வுகள் இன்றைய தினம் யாழில் ஆரம்பமானது. யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில்…

பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் தற்காலிகமாக முடக்கம்- அமைச்சர் ஆனந்த விஜயபால!

இந்த ஆண்டில் இதுவரையில் சுமார் 500 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அண்மையில்…

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் புதுப்பித்தல் நடவடிக்கை ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் புதுப்பித்தல் நடவடிக்கை இன்று (15) காலை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. 1964 ஆம் ஆண்டு கட்டப்பட்ட புறக்கோட்டை மத்திய…

துப்பாக்கி வெடித்ததில் நபர் ஒருவர் உயிரிழப்பு!

வலஸ்முல்ல – ரதனியார பகுதியில் துப்பாக்கியுடன் பயணித்த ஒருவர் அந்த துப்பாக்கி வெடித்ததில் உயிரிழந்துள்ளார். 32 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த…

யானை தந்தங்களை வைத்திருந்த ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

மொரகொட பகுதியில் ஒரு ஜோடி யானை தந்தங்களை வைத்திருந்த ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஹல்மில்லேவ பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்….

உள்ளூராட்சி வாரம் இன்று முதல் ஆரம்பம்!

மறுமலர்ச்சி நகரத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட உள்ளூராட்சி வாரம் இன்று (15) முதல் ஆரம்பமாகவுள்ளது. இந்த திட்டத்தை பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு…

சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு பற்றாக்குறை நிலவுவதாக நுகர்வோர் விசனம்!

சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு பற்றாக்குறை நிலவுவதாக நுகர்வோர் விசனம் தெரிவித்துள்ளனர். அரிசி உற்பத்தியாளர்கள் கீரி சம்பா அரிசியை 260 ரூபாய் கட்டுப்பாட்டு விலையை விட அதிகமான…

இன்று முதல் தீவிரமாகும் மின்சார சபை ஊழியர் சங்கங்களின் தொழிற்சங்க நடவடிக்கை!

மின்சார சபை ஊழியர் சங்கங்கள் கடந்த 04ஆம் திகதி முதல் நாடு தழுவிய சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர். இலங்கை மின்சார சபையின்…