இன்றைய வானிலை அறிக்கை!
ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை…
பருத்தித்துறையில் அமைந்துள்ள இராணுவ முகாம்களை அகற்றுமாறு கோரி போராட்டம்!
யாழ். பருத்தித்துறையில் அமைந்துள்ள இராணுவ முகாம்களை அகற்றுமாறு கோரி இன்றைய தினம் (25) காலை போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பருத்தித்துறை நகர சபை தவிசாளர் டக்ளஸ் போல் தலைமையில்…
வித்யா கொலை வழக்கு குற்றவாளிகளின் மேன்முறையீடு- விசாரணை திகதி அறிவிப்பு!
புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்யா கடந்த 2015ஆம் ஆண்டு கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட…
ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை திருப்திகரமான நிலைக்கு முன்னேறியுள்ளது- வைத்தியர் பிரதீப் விஜேசிங்க!
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை திருப்திகரமான நிலைக்கு முன்னேறியுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பதில் இயக்குநர் வைத்தியர்…
முன்னாள் ஜனாதிபதி கைது விவகாரம்- வௌிநாட்டு தூதுவர்களுக்கு அறிவிக்க நடவடிக்கை!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் குழு நேற்று (25) இரவு கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்குச்…
முன்னாள் ஜனாதிபதி உடல்நிலை தொடர்பில் அவதானம்- வைத்தியசாலையில் உயர்மட்ட பாதுகாப்பு!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிறைச்சாலைகள் திணைக்களத்தால் அவருக்கு உயர்மட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளன. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால்…
கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய தெல்லிப்பழை துர்க்கை அம்மன் மகோற்சவ திருவிழா!
வரலாற்று சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவில் மகோற்சவ திருவிழா இன்று (25) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. அதிகாலை 05 மணிக்கு பூஜைகள் ஆரம்பமாகி, காலை 10 மணிக்கு…
அதிகாலையில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு- தெய்வாதீனமாக உயிர் தப்பிய தம்பதியினர்!
வெல்லம்பிட்டி – கித்தம்பவ்ப பகுதியில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த தம்பதியினரை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று (25) அதிகாலை இடம்பெற்றுள்ளது. எனினும்…
கைவிடப்பட்ட வைத்தியர்களின் போராட்டம்!
நாடு தழுவிய ரீதியில் இன்று (25) முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பை கைவிட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் வழங்கப்பட்ட எழுத்து…
கடலில் நீராட சென்ற மாணவர்கள் நீரில் மூழ்கி மாயம்!
பயாகல கடற்பகுதிக்கு நீராட சென்ற 02 மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பயாகல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கல்பான மற்றும் பாணந்துறை…
