உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூடு-சந்தேக நபர் கைது!
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேகநபர் தங்காலை குற்றப்புலனாய்வுப்பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் சந்தேகநபர் ஜுலம்பிட்டிய, கல்பொத்தேய பகுதியைச்…
கணித ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன்!
பிரதான பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவரை மாணவர் கத்தியால் குத்திய சம்பவம் புத்தளத்தில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் கத்திக்குத்துக்கு இலக்கான குறித்த ஆசிரியர் சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில்…
நுகர்வோர் அதிகார சபையினால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
450 கிராம் பாணின் விலையை 10 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், குறைக்கப்பட்ட புதிய விலையில் விற்பனை செய்யாத உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நடவடிக்கை…
இலங்கைக்கு கிடைத்துள்ள பல பில்லியன் வருமானம்!
தாவரவியல் பூங்காக்கள் மூலம் 2024 ஜூன் மாதம் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தேசிய தாவரவியல் பூங்கா திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் எச்.ஜி ஜயசேகர…
கறுப்பு ஜூலை நினைவேந்தலுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு !
யாழ்ப்பாணத்தில் நாளைய தினம் கறுப்பு ஜூலை நினைவேந்தலுக்கும் பொதுக்கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணம் வணிகர் கழகம் தலைமையிலான பொது அபை்புக்களின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு யாழ்ப்பாணம்…
மேலும் அதிகரித்த ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல்!
ஜனாதிபதி தேர்தலில் தோற்றவுள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச,…
தேர்தல் தொடர்பில் மகிந்தவிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை!
அரசாங்கத்தை பிரநிதித்துவப்படுத்தும் அமைச்சரவை , இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 48 பேர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்காக விசேட கலந்துரையாடல்…
தேர்தல் தொடர்பாக பொதுஜன பெரமுன திங்கட்கிழமை முடிவு!
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிலைப்பாடு எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படவுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே மொட்டுக் கட்சியின் பொதுச்செயலாளர் சாகர…
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பை வரவேற்கின்றோம்! இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்!
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறும் என்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பை வரவேற்கின்றோம் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்….
பதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை! சபையில் பிரதமர்!
நடைமுறைச் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய பதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்குக் கிடையாது என்று பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று விசேட அறிவிப்பொன்றை…