சினோபெக்கின் எரிபொருள் வெளியேற்றும் பணி ஆரம்பம்

சினோபெக் முதலாவது எரிபொருள் சரக்கு வெளியேற்றும் பணியை ஆரம்பித்துள்ளதாகவும், இரண்டாவது சரக்கு நாளை நாட்டிற்கு வரும் எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்….

பேருந்து பள்ளத்தில் விழுந்து விபத்து – 18 பேருக்கு காயம்

கொழும்பு – ஹட்டன் பிரதான வீதியில் இன்று அதிகாலை பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்ததில் ஏறக்குறைய 18 பேர் காயமடைந்துள்ளனர். வட்டவளை சிங்கள…

இறைச்சிக்கோழி இறக்குமதிக்கு ஜனாதிபதி அனுமதி

உணவு கைத்தொழில் நோக்கங்களுக்காக கோழி இறைச்சியை இறக்குமதி செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுமதியளித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

இலங்கையில் அதிகரித்த ஐஸ் போதைப்பொருள் பாவனையாளர்கள் – தேசிய கணக்கெடுப்பு

ஐஸ் போதைப்பொருள் பயன்பாடு குறித்த தேசிய கணக்கெடுப்பின் ஆரம்பக் கண்டுபிடிப்புகள் மூலம், நாட்டில் சுமார் 50 ஆயிரம் பேர் ஐஸ் போதைப்பொருளைப் பயன்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது என தேசிய…

கையடக்க தொலைபேசிகளால் மாணவர்களுக்கு ஆபத்து – மனநல மருத்துவ நிபுணர்  ரூமி ரூபன்

பாடசாலைக் கல்வியில் கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட பிற தொழில்நுட்ப கருவிகளை அதிகளவில் பயன்படுத்துவதன் காரணமாக, மாணவர்கள் செயன்முறை ரீதியான கல்வியில் இருந்து விலகும் அபாயம் ஏற்படுவதாக மனநல…

நோர்வே தூதரகத்துக்கு இன்று முதல் பூட்டு

கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் இன்று முதல் நிரந்தரமாக மூடப்படுகிறது. நாளை முதல், இலங்கை மற்றும் மாலைதீவுடனான நோர்வேயின் இருதரப்பு உறவுகளுக்கு புதுடில்லியில் உள்ள நோர்வே தூதரகம்…

அகில இலங்கை சமாதான நீதவானாக காத்தான்குடியை சேர்ந்த B.M.தில்ஷாத் நியமனம்!

அகில இலங்கை சமாதான நீதவானாக காத்தான்குடி காங்கேயனோடையை சேர்ந்த B.M.தில்ஷாத் நியமிக்கப்பட்டுள்ளார். திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதவான் எம்.கணேஷராஜா முன்னிலையில் நேற்று முன்தினம் சத்தியப் பிரமாணம் செய்து…

10 வயது மகனை கத்தியால் தாக்கிய தந்தை!

பொரலுவெவ – ரத்மல்கஸ்வெவ பகுதியில் தந்தையின் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான 10 வயதுடைய சிறுவன் ஒருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொபேகனே பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு…

நாட்டில் தேங்காய்களுக்கான தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு!

நாட்டில் தெங்கு பயிர்ச்செய்கைக்கு தேவையான உரம் கிடைக்காமையினால் தேங்காய் உற்பத்தி குறைவடையும் சாத்தியம் காணப்படுவதாக தெங்கு ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. வருடத்திற்கு 4.9 பில்லியன் தேங்காய்கள் எமது…

க.பொ.த சாதாரண தர செயன்முறை பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு

2022 ஆம் ஆண்டுக்கான, கல்விப் பொதுத்தராதர சாதாரணதர அழகியல் பாட செயன்முறை பரீட்சைகள் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி…